Ad Code

நாகப்பட்டினம் நீதித்துறையில் வேலை வாய்ப்புகள்.

நாகப்பட்டினம் நீதித்துறையில் வேலை வாய்ப்புகள் | தட்டச்சர் மற்றும் சுறுக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பணிகள் | பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நாகப்பட்டினம் நீதித்துறையில் வேலை வாய்ப்புகள் 2022: நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு அமைச்சு பணியில் காலியாக உள்ள காலி பணியிடங்களான தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III நிரப்புவதற்கு அதிகாரபூர்வ விளம்பர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.09.2022.



We will provide you qualifications wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

court jobs 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நிறுவனத்தின் பெயர் நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறை
வகை TN Govt Jobs
காலியிடங்களின் எண்ணிக்கை 22
பணியின் இடம் நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறை
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறை பதிவு தபால் மூலம்
Official Website https://districts.ecourts.gov.in/nagapattinam


காலியிட விவரங்கள்

வேலைகளின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
1. தட்டச்சர் (Typist) 15
2. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III (Steno-Typist Grade-III) 07


Eligibility Criteria

கல்வி விவரங்கள், அனுபவம், சம்பளம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

1. தட்டச்சர் (Typist)

i) கல்வி தகுதி
1. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. தட்டச்சருக்கான தொழில்நுட்ப கல்வி தகுதி
1) தமிழ் மற்றும் ஆங்கிலம் (அல்லது)
2) உயர்/மூத்த கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் கீழ்/சீனியர் கிரேடு தமிழில் கீழ்/ஜூனியர் கிரேடு.
ii) அனுபவம்
குறிப்பிவிடவில்லை
iii) சம்பள விவரங்கள்
Rs.19,500 - 62,000/- மாத ஊதியம்
iv) வயது வரம்பு விவரங்கள்
  • 01.07.2022 தேதியின்படி SC/ST/SC(A) - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 35 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி BC/MBC/BC(M) - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 32 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி இதர பிரிவினர் - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 30 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி உடல் ஊனமுற்றோர் - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 40 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி முன்னாள் இராணுவர் (SC/ST/SC(A)/BC/MBC - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 53 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி முன்னாள் இராணுவர் இதர பிரிவினர் - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 48 வருடங்கள்

  • 2. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III

    i) கல்வி தகுதி
    தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    1) தமிழ் மற்றும் ஆங்கிலம் உயர்/மூத்த கிரேடு (அல்லது)
    2) தமிழ் மற்றும் கீழ்/ஜூனியர் கிரேடு மூலம் உயர்/மூத்த கிரேடு ஆங்கிலத்தில் (அல்லது)
    3) உயர் மூத்த வகுப்பின் மூலம் ஆங்கிலத்தில் மற்றும் கீழ்/ஜூனியர் கிரேடு தமிழிலில்.
    ii) அனுபவம்
    குறிப்பிடவில்லை
    iii) சம்பள விவரங்கள்
    Rs.Rs.20,000 to Rs.65,500/- Per Month
    iv) வயது வரம்பு விவரங்கள்
  • 01.07.2022 தேதியின்படி SC/ST/SC(A) - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 35 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி BC/MBC/BC(M) - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 32 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி இதர பிரிவினர் - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 30 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி உடல் ஊனமுற்றோர் - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 40 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி முன்னாள் இராணுவர் (SC/ST/SC(A)/BC/MBC - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 53 வருடங்கள்
  • 01.07.2022 தேதியின்படி முன்னாள் இராணுவர் இதர பிரிவினர் - குறந்தபட்ச வயது 18 வருடங்கள். அதிகபட்ச வயது 48 வருடங்கள்
  • கட்டண விவரங்கள்

  • கட்டண விவரஙகள் குறிப்பிடவில்லை

  • தேர்ந்தெடுக்கும் முறை

  • எழுத்து தேர்வு
  • நேர்முக தேர்வு

  • எப்படி விண்ணப்பிப்பது

  • அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களின் நகல்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு பதிவு தபால் மூலம் அணுப்ப வேண்டும்.


  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 25.08.2022
    End Date 09.09.2022
    Official Website https://districts.ecourts.gov.in/nagapattinam
    Official Notification Notification & Application Format
    Address முதன்மை மாவட்ட நீதிபதி,
    முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
    நாகப்பட்டினம்.


    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments