Ad Code

ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு வேலை வாய்ப்பு

ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு வேலை வாய்ப்பு | உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.08.2022

ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு வேலை வாய்ப்பு: ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடங்களை நிரப்புவதற்கு பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை ஈரோடு மாவட்ட இணையதளத்தில் (www.erode.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.08.2022

We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு வேலை வாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு
பணியின் பெயர் உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்
(Assistant cum Data Entry Operator)
காலியிடங்களின் எண்ணிக்கை 02
வேலை இடம் ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் www.erode.nic.in

காலியிடங்களின் விவரங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்
(Assistant cum Data Entry Operator)
02

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

Assistant cum Data Entry Operator

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி
  • மற்றும்
  • தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மற்றும்
  • கணினி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • சம்பள விவரங்கள்

    Assistant cum Data Entry Operator

  • Rs.11,916/- Per Month

  • வயது வரம்பு விவரங்கள்

    Assistant cum Data Entry Operator

  • 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

  • முன்பதிவு விவரங்கள்

  • இல்லை

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • இல்லை

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • நேர்காணல் மூலம்

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ்களின் நகலுடன் அனுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 13.08.2022
    End Date 27.08.2022
    Official Website https://erode.nic.in
    Notification Notification & Application
    முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
    9, காந்திஜீ ரோடு,
    முன்னாள் படைவீரர் மாளிகை (இரண்டாவது தளம்),
    ஈரோடு-638 001.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments