Ad Code

TNHRCE Virudhunagar Recruitment 2022

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலை வாய்ப்பு 2022| பல்வேறு பணிகள் விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்ய https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in | மொத்த காலியிடங்கள் 57 |விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.09.2022

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலை வாய்ப்பு 2022: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.09.2022.

We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

TNHRCE Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை
பணியின் பெயர் பல்வேறு பணிகள்
காலியிடங்களின் எண்ணிக்கை 57
வேலை இடம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில்,
இருக்கன்குடி,
விருதுநகர் மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in

காலியிடங்களின் விவரங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
1. இளநிலை உதவியாளர்
(Junior Assistant)
02
2. வழக்கு எழுத்தர்
(Case Clerk)
01
3. வசூல் எழுத்தர்
(Collection Clerk)
01
4. சீட்டு விற்பணையாளர்
(Ticket Seller)
01
5. அலுவலக உதவியாளர்
(Office Assistant)
01
6. உதவி காவலர்
(Assistant Watchman)
12
7. துப்புறவு பணியாளர்
(Sweeper)
27
8. மேளம் செட்
(Melam Set)
01
9. நந்தவனம் 01
10. உபகோயில் பாரா 01
11.பண்டக காப்பாளர்
(Store Keeper)
01
12. மேற்பார்வையாளர் (துப்புரவு) 01
13. ஓதுவார் 01
14. நாதஸ்வரம் 01
15. திருவிளக்கு 01
16. உதவி சுயம்பாகம் 01
17. வரைவாளர் 01
18. பிளம்பர் 01
19. உதவி மின் பணியாளர் 01

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

பணியின் பெயர் காலியிடங்கள்
1. இளநிலை உதவியாளர்
(Junior Assistant)
10-ம் வகுப்பு தேர்ச்சி
2. வழக்கு எழுத்தர்
(Case Clerk)
10-ம் வகுப்பு தேர்ச்சி
3. வசூல் எழுத்தர்
(Collection Clerk)
10-ம் வகுப்பு தேர்ச்சி
4. சீட்டு விற்பணையாளர்
(Ticket Seller)
10-ம் வகுப்பு தேர்ச்சி
5. அலுவலக உதவியாளர்
(Office Assistant)
8-ம் வகுப்பு தேர்ச்சி
6. உதவி காவலர்
(Assistant Watchman)
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
7. துப்புறவு பணியாளர்
(Sweeper)
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
8. மேளம் செட்
(Melam Set)
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • அற நிறுவனங்கள், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • 9. நந்தவனம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    10. உபகோயில் பாரா தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    11.பண்டக காப்பாளர்
    (Store Keeper)
    10-ம் வகுப்பு தேர்ச்சி
    12. மேற்பார்வையாளர் (துப்புரவு) தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    13. ஓதுவார்
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • தேவார பாடசாலையில் குறைந்த பட்சம் 3 ஆண்டு படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
  • 14. நாதஸ்வரம்
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • அற நிறுவனங்கள், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற இசைப்பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • 15. திருவிளக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
    16. உதவி சுயம்பாகம்
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • கோயில்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • 17. வரைவாளர் கட்டிட பொறியியல் பட்டய படிப்பு
    18. பிளம்பர்
  • அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் / குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ்.
  • தொடர்புடைய பிரிவில் 5 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • 19. உதவி மின் பணியாளர்
  • அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ்.
  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பள விவரங்கள்

    1. இளநிலை உதவியாளர்
    (Junior Assistant)

  • Pay Matrix 22-1 Rs.18500 - Rs.58600

  • 2. வழக்கு எழுத்தர்
    (Case Clerk)

  • Pay Matrix 22-1 Rs.18500 - Rs.58600

  • 3. வசூல் எழுத்தர்
    (Collection Clerk)

  • Pay Matrix 22-1 Rs.18500 - Rs.58600

  • 4. சீட்டு விற்பணையாளர்
    (Ticket Seller)

  • Pay Matrix 22-1 Rs.18500 - Rs.58600

  • 5. அலுவலக உதவியாளர்
    (Office Assistant)

  • Pay Matrix 17-1 Rs.15900 - Rs.50400

  • 6. உதவி காவலர்
    (Assistant Watchman)

  • Pay Matrix 12-1 Rs.11500 - Rs.36800

  • 7. துப்புறவு பணியாளர்
    (Sweeper)

  • Pay Matrix 10-1 Rs.10000 - Rs.31500

  • 8. மேளம் செட்
    (Melam Set)

  • Pay Matrix 22-1 Rs.18500 - Rs.58600

  • 9. நந்தவனம்

  • Pay Matrix 10-1 Rs.10000 - Rs.31500

  • 10. உபகோயில் பாரா

  • Pay Matrix 12-1 Rs.11500 - Rs.36800

  • 11.பண்டக காப்பாளர்
    (Store Keeper)

  • Pay Matrix 17-1 Rs.15900 - Rs.50400

  • 12. மேற்பார்வையாளர் (துப்புரவு)

  • Pay Matrix 17-1 Rs.15900 - Rs.50400

  • 13. ஓதுவார்

  • Pay Matrix 22-1 Rs.18500 - Rs.58600

  • 14. நாதஸ்வரம்

  • Pay Matrix 25-1 Rs.19500 - Rs.42000

  • 15. திருவிளக்கு

  • Pay Matrix 10-1 Rs.10000 - Rs.31500

  • 16. உதவி சுயம்பாகம்

  • Pay Matrix 10-1 Rs.10000 - Rs.31500

  • 17. வரைவாளர்

  • Pay Matrix 27-1 Rs.20600 - Rs.65500

  • 18. பிளம்பர்

  • Pay Matrix 19-1 Rs.18000 - Rs.56100

  • 19. உதவி மின் பணியாளர்

  • Pay Matrix 27-1 Rs.16600 - Rs.52400

  • வயது வரம்பு விவரங்கள்

  • 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

  • Nil

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • Interview

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவே சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.


  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 27.07.2022
    End Date 05.09.2022
    Official Website https://www.irukkangudimariamman.hrce.tn.gov.in
    Notification Notification
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
    இருக்கன்குடி,
    சாத்தூர் வட்டம்,
    விருதுநகர் மாவட்டம் - 626202.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments