Ticker

6/recent/ticker-posts

Ad Code

TN State Rural Livelihood Mission Recruitment 2022

TN State Rural Livelihood Mission Recruitment 2022 | Various Posts | Number of vacancies 21 | Apply Offline Mode | Application and Notification can be downloaded @ sivaganga.nic.in | Apply on or before 10.08.2022

TN State Rural Livelihood Mission Recruitment 2022: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10.08.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.

TN State Rural Livelihood Mission Recruitment 2022

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை
பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை 21
வேலை இடம் சிவகங்கை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அதிகாரப்பூர்வ இணையதளம் sivaganga.nic.in
வட்டார ஒருங்கிணைப்பாளர்
வட்டாரம் காலியிடங்கள்
1. காளையார்கோவில் 03
2. கல்லல் 01
3. சாக்கோட்டை 01
4. திருப்பத்தூர் 03
5. சிங்கம்புணரி 01
6. சிவகங்கை 03
7. திருப்புவனம் 01
8. இளையான்குடி 03
9. கண்ணங்குடி 02
10. எஸ். புதூர் 03

Eligibility Criteria

கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் கணினி படிபில் 6 மாத பட்டப்படிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • சம்பள விவரங்கள்

  • Rs.12,000/-

  • வயது வரம்பு விவரங்கள்

  • 1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

  • Nil

  • விண்ணப்ப விவரங்கள்

  • சிவகங்கை இணைதளத்தில் (sivaganga.nic.in) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களுடன் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவே அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • எழுத்து தேர்வு

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • சிவகங்கை இணைதளத்தில் (sivaganga.nic.in)கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களுடன் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவே அனுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    முக்கியமான தகவல்
    Start Date 25.07.2022
    End Date 10.08.2022
    Official Website https://sivaganga.nic.in
    Notification Notification
    Application Application Format

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments