பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலை | பல்வேறு பணிகள் | கடலூர் மாவட்டத்தில் வேலை | மொத்த காலியிடங்கள் 33 | அறிவிப்பாணை பதிவிறக்கம் செய்ய @ https://cuddalore.nic.in | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.07.2022.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலை: பொது சுகாதாரம் மற்றும் நோஇத்தடுப்பு மருந்து துறை, மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகார பூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.07.2022.
We will provide you qualification wise job details like 8th Pass, 10th Pass, 12th, Diploma, Any Degree, B.E.,, B.Tech., M.E., M.Tech, MBA, B.Com., M.Com., B.Sc., MCA, M.Sc., etc.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்
ஆட்சேர்ப்பு விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை |
பணியின் பெயர் | பல்வேறு பணிகள் |
காலியிடங்களின் எண்ணிக்கை | 33 |
வேலை இடம் | கடலூர் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 30.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://cuddalore.nic.in |
பணியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
1. Pharmacist | 01 |
2. Dental Assistant | 05 |
3. Physiotherapist | 03 |
4. Urban Health Nurse | 06 |
5. Multipurpose Hospital Worker | 08 |
6. Driver | 07 |
7. Optometrist | 01 |
8. Refrigeration Mechanic | 01 |
9. Data Entry Operator (SNCU) |
01 |
Eligibility Criteria
கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்
1. Pharmacist
👉 D.Pharm
2. Dental Assistant
👉 10th pass 2 years experience in Dental Medical College
3. Physiotherapist
👉 Bachelor's Degree in Physiotherapy. 2 years experience
4. Urban Health Nurse
👉 Certificate course in Auxilary Nurse Midwifery training 2 years and the certificate should be registered in Nursing Council is a must.
5. Multipurpose Hospital Worker
👉 8th failed able to read and write in Tamil
6. Driver
👉 10th Passed and a heavy vehicle license should be in live
7. Optometrist
👉 Diploma in Optometrist or Ophthalmic Assistant One year of experience in Surgery activity
8. Refrigeration Mechanic
👉 Certificate course ITI Refrigeration Mechanic and Air Conditioning with one year of experience
9. Data Entry Operator
(SNCU)
👉 Bachelor's Degree with Diploma in Computer applications, Typewriting in English and Tamil (Lower) is desirable
சம்பள விவரங்கள்
1. Pharmacist
👉 Rs.15,000/- Per Month
2. Dental Assistant
👉 Rs.10,000/- Per Month
3. Physiotherapist
👉 Rs.13,000/- Per Month
4. Urban Health Nurse
👉 14,000/- Per Month
5. Multipurpose Hospital Worker
👉 8,500/- Per Month
6. Driver
👉 Daily wages approved by the District Collector
7. Optometrist
👉 Rs.10,500/- Per Month
8. Refrigeration Mechanic
👉 Rs.20,000/- Per Month
9. Data Entry Operator
(SNCU)
👉 Rs.10,000/- Per Month
வயது வரம்பு விவரங்கள்
முன்பதிவு விவரங்கள்
விண்ணப்ப விவரங்கள்
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் முறை
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது
முக்கியமான தகவல் | |
---|---|
Start Date | 20.07.2022 |
End Date | 30.07.2022 |
Website | https://cuddalore.nic.in |
Notification | Notification & Application Format |
முகவரி | உறுப்பினர் செயலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர் |
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments