Ad Code

Tiruvallur Tnhrce Recruitment 2022

தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகையில் வேலை

TNHRCE RECRUITMENT 2022: தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை, சமீபத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல்வர் பணி மற்றும் இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவர் பணிகள். இந்த பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. தகுதியுள்ள நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்காலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01.08.2022.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை கீழே காணலாம்

ஆட்சேர்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் இந்து சமய அறநிலையத்துறை,
திருவள்ளூர் மாவட்டம்
பணியின் பெயர்
  • 1. முதல்வர்
  • 2. இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவர்
  • காலியிடங்களின் எண்ணிக்கை 03
    வேலை இடம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 01.08.2022
    விண்ணப்பிக்கும் முறை Offline
    அதிகாரப்பூர்வ இணையதளம் hrce.tn.gov.in
    பணியின் பெயர் காலியிடங்கள்
    முதல்வர் 01
    இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவர் 02

    Eligibility Criteria

    கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்

  • சம்பள விவரங்கள்

  • முதல்வர் - Rs.35,000/- P.M
  • இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவர் - Rs.15,000/- P.M

  • வயது வரம்பு விவரங்கள்

  • முதல்வர் - 35 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவர் - 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • முன்பதிவு விவரங்கள்

  • Nil

  • விண்ணப்ப விவரங்கள்

  • Apply through Post

  • விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • Nil

  • தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • Interview

  • இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது

  • விண்ணப்பதாரர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் விண்ணப்பப்படிம் பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
  • முக்கியமான தகவல்

    Start Date 29.06.2022
    End Date 01.08.2022
    Official Website hrce.tn.gov.in
    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி துணை ஆணையர்/செயல் அலுவலர்,
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
    திருத்தனிகை,
    திருவள்ளூர் - 631 209.

    Join our below-given groups for all the latest Jobs

    Join Our Whatsapp Group
    Join our Telegram Group

    Post a Comment

    0 Comments