திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Follow Now |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tiruppur.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை, திருப்பூர் |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 08 |
நேர்காணல் தேதி | 24.01.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Special Educator | 01 |
2. Social Worker | 01 |
3. Occupational Therapist | 01 |
4. Vaccine Cold Chain Manager | 01 |
5. OT Technician | 01 |
6. Audiologist & Speech Therapist | 02 |
7. Audiometrician / Audiometric Assistant | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Special Educator: Bachelor / Master's degree in Special Education in Intellectual Disability from a UGC-recognized university. The person should have live RCI (Rehabilitation Council of India) registration with a valid number.
2. Social Worker: Master of Social Work (MSW) from a recognized university or institute.
3. Occupational Therapist: Bachelor / Masters degree in Occupational Therapy from a recognized university or institute.
4. Vaccine Cold Chanin Manager: Minimum of a graduation degree in Business Administration / Public Health / Computer Application / Social Sciences / Material Management / Supply Chain Management / Refrigerator and AC repair from a reputed university or institution.
5. Audiologist and Speech Therapist: A Bachelor in Audiology and Speech language Pathology / B.Sc. (Speech and Hearing) from RCI recognized institute.
6. OT Technician: 3 months OT Technician course from a recognized university or institute.
7. Audiometrician / Audiometric Assistant: Technical person with 1-year Diploma in Hearing, Language and Speech (DHLS) from an RCI-recognized institute.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Special Educator | ₹.23,000/- |
2. Social Worker | ₹.23,800/- |
3. Occupational Therapist | ₹.23,000/- |
4. Vaccine Cold Chain Manager | ₹.23,000/- |
5. OT Technician | ₹.15,000/- |
6. Audiologist & Speech Therapist | ₹.23,000/- |
7. Audiometrician / Audiometric Assistant | ₹.17,250/- |
வயது வரம்பு விபரம்:
1. Special Educator | 40 வயதிற்குள் |
2. Social Worker | 40 வயதிற்குள் |
3. Occupational Therapist | 40 வயதிற்குள் |
4. Vaccine Cold Chain Manager | 35 வயதிற்குள் |
5. OT Technician | 35 வயதிற்குள் |
6. Audiologist & Speech Therapist | 35 வயதிற்குள் |
7. Audiometrician / Audiometric Assistant | 35 வயதிற்குள் |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 24.01.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 147-பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் - 641602.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 24.01.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments