SBI SCO Recruitment 2025: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 150 Trade Finance Officer காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.01.2025 அன்று அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sbi.co.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | State Bank of India |
அறிவிப்பு எண். | CRPD/SCO/2024-25/26 |
வகை | Bank Jobs |
பணியின் பெயர் | Trade Finance Officer |
காலியிடங்கள் | 150 |
ஆரம்ப நாள் | 03.01.2025 |
கடைசி நாள் | 23.01.2025 |
விண்ணப்ப முறை | Online |
SBI SCO Recruitment 2025 பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
Trade Finance Officer | 150 |
SBI SCO Recruitment 2025: பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Trade Finance Officer: Graduation (any discipline) from a Government-recognized University or any institute and Certificate in Forex by IIBF (certificate date should be latest by 31.12.2024).
Preferred: Certificate for Documentary Credit Specialists (CDCS) certification will be preferred / Certificate in Trade Finances / Certificate in International Banking (certificate date should be the latest by 31.12.2024).
Post-qualification experience as of 31.12.2024. Mandatory: A minimum of 2 years of experience (post essential academic qualification experience) in Trade Finance processing as an execution in a supervisory role in any Scheduled Commercial Bank including a Foreign Bank. (For a list of Schedule Commercial Bank and Foreign Bank, please refer to the RBI website).
Specific Skills required: Outstanding communication, presentation and processing skills.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Trade Finance Officer | ₹.64,820/- + Allowances |
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Trade Finance Officer | Minimum 23 years and Maximum 32 years as of 31.12.2024 |
SBI SCO Recruitment 2024: பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க General / EWS / OBC பிரிவினர்கள் ₹.750/- +GST செலுத்த வேண்டும். SC / ST and PWBD பிரிவினர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting and Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
SBI SCO Recruitment 2025: பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
SBI SCO Recruitment 2025 Notification PDF | க்ளிக் செய்க |
கடைசி நாள் | 23.01.2025 |
SBI SCO Recruitment 2025 Official Website | https://sbi.co.in/ |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments