Ad Code

இந்துசமய அறநிலையத்துறையில் ₹.60,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

TNHRCE Recruitment 2024

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் ஆகிய காலிப்பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Group Click Here
Telegram Group Join Now
Whatsapp Channel Follow Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.omsribhavaniammantempleperiyapalayam.org என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அறிவிப்பு எண். 1667 / பசலி 1433 / நாள்: 10.12.2024
வகை TN Jobs
பணியின் பெயர் 1. மருத்துவ அலுவலர்
2. செவிலியர்
காலியிடங்கள் 04
நேர்காணல் தேதி 20.01.2025
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. மருத்துவ அலுவலர் 02
2. செவிலியர்02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. மருத்துவ அலுவலர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS (Qualified) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Tamilnadu Medical Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. செவிலியர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் DGNM (Diploma in General Nursing Midwife) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. மருத்துவ அலுவலர் ₹.60,000/-
2. செவிலியர்₹.14,000/-


வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. மருத்துவ அலுவலர் 01.07.2024 அன்று 35 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் கூடாது
2. செவிலியர்01.07.2024 அன்று 35 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் கூடாது


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு  20.01.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு பதிவு தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.

CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

செயல் அலுவலர், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர் மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண் 601102.

கடைசி நாள் & அறிவிப்பாணை:-

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம் க்ளிக் செய்க
கடைசி தேதி 20.01.2025

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments