தமிழ்நாடு அரசு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் குன்றக்குடியில் அமைந்துள்ள தவத்திரு. குன்றக்குடி அடிகளார் மணி மண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sivaganga.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | செய்தி மக்கள் தொடர்புத்துறை, சிவகங்கை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் |
நூலகர் மற்றும் காப்பாளர்
|
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 13.12.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
S.No. | வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|---|
1. | நூலகர் மற்றும் காப்பாளர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. நூலகர் மற்றும் காப்பாளர்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். ஏதாவதொரு பல்கலைக் கழகத்தில் குறந்தபட்சம் நூலகர் பட்டய படிப்பில் (Certificate in Library and Information Science) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
ஊதிய விபரம்:
S.No. | வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|---|
1. | நூலகர் மற்றும் காப்பாளர் | ₹.7,700 - 24,200/- |
வயது வரம்பு விபரம்:
S.No. | வேலையின் பெயர் | வயது வரம்பு (01.07.2024) |
---|---|---|
1. | நூலகர் மற்றும் காப்பாளர் | 18 - 30 |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை மாவட்டம் - 630 562.
கடைசி தேதி: 13.12.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments