மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Follow Now |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://mayiladuthurai.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மயிலாடுதுறை |
வகை | TN Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 26 |
நேர்காணல் தேதி | 30.12.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Dental Surgeon | 01 |
2. Quality Consultant | 01 |
3. Block Account Assistant | 01 |
4. Dental Assistant (GH) | 02 |
5. Dispenser / Pharmacist (AYUSH) |
05 |
6. Librarian cum Statistician | 01 |
7. Mid Level Health Provider | 02 |
8. Multi-purpose Hospital Worker (AYUSH) | 05 |
9. Radiographer | 03 |
10. AYUSH Doctor (Siddha) | 02 |
11. Therapeutic Assistant (Male) | 01 |
12. Therapeutic Assistant (Female) | 01 |
13. Staff Nurse | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Dental Surgeon: B.D.S. with registration in Tamilnadu Dental Council.
2. Quality Consultant: Graduate in Dental / Ayush / Nursing / Social Science / Life Science with Masters in Hospital Administration (MHA) / Master's in Public Health (MPH) / Masters in Health Management / Masters in Epidemiology (full-time or equal) and 2 years of experience in Health Administration. Desirable qualification / Training experience on Quality / NABH / ISO 9001:2008 / Six Sigma / Lean / Kaizen and previous work experience in the field of health quality are required.
3. Block Account Assistant: B.Com or B.A. (Corporate) / BCS with a minimum experience in maintenance of accounts with computer skills and certificate in Tally software package.
4. Dental Assistant (GH): 10th Pass (SSLC) in Government of Tamilnadu and experience in Dental Hygiene.
5. Dispenser / Pharmacist (AYUSH): D.Pharm (AYUSH) from a Government-approved Indian Medicine Institution and affiliated with the Tamilnadu Dr.M.G.R. Medical University.
6. Librarian Cum Statistician: B.Sc. / B.Com with a degree in library and information science and computer knowledge.
7. Mid-Level Health Provider: B.Sc. Nursing / DGNM from an institute recognized by the Directorate of Medical and Research (DMER), Government of Tamil Nadu and affiliated with the Tamilnadu Dr.M.G.R. Medical University with registration in Tamilnadu Nursing Council.
8. Multipurpose Hospital Worker (AYUSH): 8th Pass or 10th Fail.
9. Radiographer: C.R.A. (Certificate of Radiological Assistant) / B.Sc. Radiology Imaging Technology.
10. AYUSH Doctor (Siddha): B.S.M.S. from an institute affiliated with the Tamilnadu Dr.M.G.R. Medical University with registration in Tamilnadu Siddha Medical Council.
11. Therapeutic Assistant (Male): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. Therapeutic Assistant (Female): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
13. Staff Nurse: B.Sc. (Nursing) / GNM from an institute recognized by the Indian Nursing Council.
NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Dental Surgeon | ₹.34,000/- |
2. Quality Consultant | ₹.40,000/- |
3. Block Account Assistant | ₹.16,000/- |
4. Dental Assistant (GH) | ₹.13,800/- |
5. Dispenser / Pharmacist (AYUSH) |
₹.750/- நாள் ஒன்றுக்கு |
6. Librarian cum Statistician | ₹.22,000/- |
7. Mid Level Health Provider | ₹.18,000/- |
8. Multi-purpose Hospital Worker (AYUSH) | ₹.300 நாள் ஒன்றுக்கு |
9. Radiographer | ₹.13,300/- |
10. AYUSH Doctor (Siddha) | ₹.40,000/- |
11. Therapeutic Assistant (Male) | ₹.15,000/- |
12. Therapeutic Assistant (Female) | ₹.15,000/- |
13. Staff Nurse | ₹.18,000/- |
வயது வரம்பு விபரம்:
வயது வரம்பு விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 30.12.2024 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
CUTN Recruitment 2024. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ₹.80,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், எண்.5, புதுத்தெரு, S.S.மஹால் எதிர்புரம், மயிலாடுதுறை - 609001.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | க்ளிக் செய்க |
விண்ணப்பப்படிவம் | க்ளிக் செய்க |
கடைசி தேதி | 30.12.2024 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments