Ad Code

IITM Recruitment 2024. IIT Madras நிறுவனத்தில் ₹.37,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

IITM Recruitment 2024

IITM Recruitment 2024: IIT Madras நிறுவனத்தில் Civil Engineering துறையில் காலியாக உள்ள Junior Research Fellow காலிப்பனியிடத்தினை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Whatsapp Join Now
Telegram Join Now

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.12.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.icsr.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Indian Institute of Technology, Madras
அறிவிப்பு எண். ICSR/PR/Advt.194/2024 Dated:11/12/2024
வகை Central Govt. Jobs
பணியின் பெயர் Junior Research Fellow
காலியிடங்கள் 01
கடைசி தேதி 24.12.2024
விண்ணப்ப முறை Online

IITM Recruitment 2024 பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Junior Research Fellow 01

IITM Recruitment 2024 பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Junior Research Fellow: B.E / B.Tech. / M.E. / M.Tech in Civil Engineering with any one of the following:

  1. Scholars should have passed any nationalized Exams like CSIR-UGC NET including lectureship (Assistant Professorship) and GATE etc.
  2. Or else the candidate should have cleared any of the selection processes through National level examinations conducted by the Central Government Departments and their agencies and institutions such as DST, DBT, DAE, DOS, DRDO, MoE, ICAR, ICMR, IIT, IISc, IISER, NISER, etc.

NLC Recruitment 2024: NLC நிறுவனத்தில் 588 Apprentices காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

IITM Recruitment 2024 ஊதிய விபரம்:

வேலையின் பெயர் ஊதியம்
1. Junior Research Fellow ₹.37,000/- + HRA

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. Junior Research Fellow --


IITM Recruitment 2024 பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IITM Recruitment 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் IIT Madras-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த பணிக்கென கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு எண்னை தேர்ந்தெடுத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 24.12.2024




Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments