Ad Code

BEL நிறுவனத்தில் Project Engineer 45 காலியிடங்கள் அறிவிப்பு. வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

BEL Recruitment 2024

மத்திய அரசு நிறுவனமான Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 45 Project Engineer-I பணியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2024 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://bel-india.in/job-notifications/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
வகை Central Govt Jobs
பணியின் பெயர்
Project Engineer - I
காலியிடங்கள் 45
எழுத்து தேர்வு தேதி 22.12.2024
விண்ணப்ப முறை கூகுள் படிவம்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

S.No. வேலையின் பெயர் காலியிடம்
1. Project Engineer - I (Electronics) 30
2. Project Engineer - I (Mechanical) 12
1. Project Engineer - I (Computer Science) 03

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Project Engineer - I (Electronics): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech / B.Sc Engg. in Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Telecommunication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Project Engineer - I (Mechanical): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech / B.Sc Engg. in Mechanical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Project Engineer - I (Computer Science): இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech / B.Sc Engg. in Computer Science / Computer Science & Engineering / Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விபரம்:

S.No. வேலையின் பெயர் ஊதியம்
1. Project Engineer - I First Year - ₹.40,000/-, Second Year - ₹.45,000/-, Third Year - ₹.50,000/- and Fourth Year - ₹.55,000/-

வயது வரம்பு விபரம்:

S.No. வேலையின் பெயர் வயது வரம்பு (01.12.2024)
1. Project Engineer - I 18 - 32


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ₹.472/- செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PwBD பிரிவினர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் BEL-நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கூகுள் படிவம்:-

கூகுள் படிவம்

எழுத்து தேர்வு தேதி: 22.12.2024

எழுத்து தேர்வு நடைபெறும் இடம்:-

Little Flower Junior College, Opposite to Survey of India, P & T Colony, Uppal, Hyderabad - 500039.



Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments