Ad Code

மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு

Thanjavur DHS Recruitment 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற நல்வாழ்வு மையங்கள், ஊரக நல்வாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப அரசு சுகாதார நிலையங்களில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை,
தஞ்சாவூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 32
கடைசி தேதி 18.10.2024
விண்ணப்ப முறை தபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. மருத்துவ அலுவலர் (Medical Officer) 02
2. செவிலியர் (Staff Nurse) 04
3. பகுதிநேர சுகாதார செவிலியர் (Urban SHN / Urban Health Manager) 01
4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker / Support Staff) 03
5. இடைநிலை சுகாதார பணியாளர் (Mid Level Health Provider) 11
6. பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)
(Multipurpose Health Worker (Male) / Health Inspector Gr-II - MPHW)
11
7. கண் மருத்துவ உதவியாளர் (Opthalmic Assistant) 01
8. Cleaner cum Attender 01
9. மருந்தாளுநர் (Pharmacist) 01
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. மருத்துவ அலுவலர் (Medical Officer): A minimum MBBS degree recognized by the Medical Council of India registered in Tamil Nadu Medical Council.

2. செவிலியர் (Staff Nurse): GNM / B.Sc. (Nursing) qualification from the institution recognized by the Indian Nursing Council.

3. பகுதிநேர சுகாதார செவிலியர் (Urban SHN / Urban Health Manager): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker / Support Staff): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. இடைநிலை சுகாதார பணியாளர் (Mid Level Health Provider): Candidates should possess a Diploma in GNM / B.Sc. (Nursing) from the Government or Government approved private Nursing Colleges which are recognized by the Indian Nursing Council.

6. பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) (Multipurpose Health Worker (Male) / Health Inspector Gr-II - MPHW)12th with Biology / Botany and Zoology. Must have passed the Tamil language as a subject at the SSLC level. Must possess two years MLHP worker (Male) / HI / SI Course training / offered by a recognized private Institution / Trust / University / Deemed Universities including Gandhi Gram Rural Institute training Course Certificate granted by the DPH & PM.

7. கண் மருத்துவ உதவியாளர் (Opthalmic Assistant): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. in Optometry / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. Cleaner Cum Attender: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. மருந்தாளுநர் (Pharmacist): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் D.Pharm / B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் அலுவலகத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

வயது வரம்பு விபரம்:

அரசு விதிமுறையின் படி.

பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. மருத்துவ அலுவலர் (Medical Officer) ₹.60,000/-
2. செவிலியர் (Staff Nurse) ₹.18,000/-
3. பகுதிநேர சுகாதார செவிலியர் (Urban SHN / Urban Health Manager) ₹.25,000/-
4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker / Support Staff) ₹.8,500/-
5. இடைநிலை சுகாதார பணியாளர் (Mid Level Health Provider) ₹.18,000/-
6. பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்)
(Multipurpose Health Worker (Male) / Health Inspector Gr-II - MPHW)
₹.14,000/-
7. கண் மருத்துவ உதவியாளர் (Opthalmic Assistant) ₹.14,000/-
8. Cleaner cum Attender ₹.8,500/-
9. மருந்தாளுநர் (Pharmacist) ₹.15,000/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தஞ்சாவூர் மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் Diploma, Degree, பணிக்கான கல்வி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (அ) ஆதார் அட்டை (அல்லது) வாக்காளர் அடையாள அட்டை மற்றும் முன்னுரிமை சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர் - 613001.

கடைசி தேதி: 18.10.2024


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments