திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக அரசு சித்தா மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | |
கடைசி தேதி | 06.09.2024 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Ayush Medical Officer (Unani) | 01 |
2. Ayush Medical Officer (Homoeopathy) | 01 |
3. Ayush Medical Officer (Siddha) | 02 |
4. Therapeutic Assistant (Female) | 02 |
5. Siddha Doctor / Consultant | 01 |
6. Dispenser | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Ayush Medical Officer (Unani): BUMS registered with respective board council of the state such as Tamilnadu Board of Indian Medicine / TSMC / TNHMC.
2. Ayush Medical Officer (Homoeopathy): BHMS (Registration with respective board council of the state such as Tamilnadu Board of Indian Medicine / TSMC / TNHMC).
3. Ayush Medical Officer (Siddha): BSMS (Registration with respective board council of the state such as Tamilnadu Board of Indian Medicine / TSMC / TNHMC).
4. Therapeutic Assistant (Female): Nursing Therapist Course (for a certificate issued by the Government of Tamil Nadu only).
5. Siddha Doctor / Consultant: BSMS (Registration with respective board council of the state such as Tamilnadu Board of Indian Medicine / TSMC / TNHMC).
6. Dispenser: D.Pharm / Integrated Pharmacy course (for a certificate issued by the Government of Tamil Nadu only).
வயது வரம்பு விபரம்:
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Ayush Medical Officer (Unani) | ₹.34,000/- |
2. Ayush Medical Officer (Homoeopathy) | ₹.34,000/- |
3. Ayush Medical Officer (Siddha) | ₹.40,000/- |
4. Therapeutic Assistant (Female) | ₹.15,000/- |
5. Siddha Doctor / Consultant | ₹.40,000/- |
6. Dispenser | ₹.15,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட சுகாதார அலுவலர் / செயற்செயலர், மாவட்ட சுகாதார லுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், திருநெல்வேலி.
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 06.09.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments