Ad Code

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு காலிபணியிடங்கள் அறிவிப்பு!

Thoothukudi Recruitment 2024

தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,
தூத்துக்குடி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 25
கடைசி தேதி 30.09.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://thoothukudi.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர்
(யுனானி மருத்துவப் பிரிவு)
01
2. மருத்துவ அலுவலர்
(ஓமியோபதி மருத்துவப் பிரிவு)
02
3. நுண்கதிர் வீச்சாளர்
(சீமாங் பிரிவு)
04
4. பல்நோக்கு பணியாளர்
(சித்த மருத்துவப் பிரிவு)
07
5. பல்நோக்கு பணியாளர்
(ஆயுர்வேத மருத்துவப் பிரிவு)
02
6. பல்நோக்கு பணியாளர்
(ஓமியோபதி மருத்துவப் பிரிவு)
02
7. பல்நோக்கு பணியாளர்
(யுனானி மருத்துவப் பிரிவு)
01
8. பல்நோக்கு பணியாளர்
(யோகா மருத்துவப் பிரிவு)
03
9. ANM / UHN 02
10. காவலர் 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி மருத்துவப் பிரிவு):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை மருத்துவப்படிப்பு (BUMS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மருத்துவ அலுவலர் (ஓமியோபதி மருத்துவப் பிரிவு):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை மருத்துவப்படிப்பு (BHMS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. நுண்கதிர் வீச்சாளர் (சீமாங் பிரிவு):

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Radiological Assistant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4. பல்நோக்கு பணியாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. ANM / UHN:

For those who acquired Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers (Female) qualification prior to 15.11.2012 - SSLC with 18 months Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers (Female) course. For those who have acquired Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers (Female) qualification after 15.11.2012 - +2 with 2 years Auxiliary Midwife / Multipurpose Health Workers (Female) course. Having a certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council; and Must possess physical fitness for camp life.

6. காவலர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர்
(யுனானி மருத்துவப் பிரிவு)
59 வயதிற்குள்
2. மருத்துவ அலுவலர்
(ஓமியோபதி மருத்துவப் பிரிவு)
59 வயதிற்குள்
3. நுண்கதிர் வீச்சாளர்
(சீமாங் பிரிவு)
SC / SC 37 வயதிற்குள்
BC / MBC / DNC - 34 வயதிற்குள்
OC - 32 வயதிற்குள்
4. பல்நோக்கு பணியாளர்
(சித்த மருத்துவப் பிரிவு)
குறைந்த பட்சம் 18 வயது
அதிக பட்சம் - 40 வயதிற்குள்
5. பல்நோக்கு பணியாளர்
(ஆயுர்வேத மருத்துவப் பிரிவு)
குறைந்த பட்சம் 18 வயது
அதிக பட்சம் - 40 வயதிற்குள்
6. பல்நோக்கு பணியாளர்
(ஓமியோபதி மருத்துவப் பிரிவு)
குறைந்த பட்சம் 18 வயது
அதிக பட்சம் - 40 வயதிற்குள்
7. பல்நோக்கு பணியாளர்
(யுனானி மருத்துவப் பிரிவு)
குறைந்த பட்சம் 18 வயது
அதிக பட்சம் - 40 வயதிற்குள்
8. பல்நோக்கு பணியாளர்
(யோகா மருத்துவப் பிரிவு)
குறைந்த பட்சம் 18 வயது
அதிக பட்சம் - 40 வயதிற்குள்
9. ANM / UHN SC / SC 37 வயதிற்குள்
BC / MBC / DNC - 34 வயதிற்குள்
OC - 32 வயதிற்குள்
10. காவலர் குறைந்த பட்சம் 18 வயது
அதிக பட்சம் - 40 வயதிற்குள்

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர்
(யுனானி மருத்துவப் பிரிவு)
₹.34,000/-
2. மருத்துவ அலுவலர்
(ஓமியோபதி மருத்துவப் பிரிவு)
₹.34,000/-
3. நுண்கதிர் வீச்சாளர்
(சீமாங் பிரிவு)
₹.10,000/-
4. பல்நோக்கு பணியாளர்
(சித்த மருத்துவப் பிரிவு)
நாளொன்றுக்கு ₹.300/-
5. பல்நோக்கு பணியாளர்
(ஆயுர்வேத மருத்துவப் பிரிவு)
நாளொன்றுக்கு ₹.300/-
6. பல்நோக்கு பணியாளர்
(ஓமியோபதி மருத்துவப் பிரிவு)
நாளொன்றுக்கு ₹.300/-
7. பல்நோக்கு பணியாளர்
(யுனானி மருத்துவப் பிரிவு)
நாளொன்றுக்கு ₹.300/-
8. பல்நோக்கு பணியாளர்
(யோகா மருத்துவப் பிரிவு)
நாளொன்றுக்கு ₹.300/-
9. ANM / UHN ₹.14,000/-
10. காவலர் ₹.8,500/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாப்பிள்ளைபூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி - 628002.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 30.09.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments