State Bank of India வங்கியில் 1497 Specialist Cadre Officers (Deputy Manager [System]) பனியிகங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | State Bank of India |
வகை | Bank Jobs |
பணியின் பெயர் | Deputy Manager [System] |
காலியிடங்கள் | 1497 |
கடைசி தேதி | 30.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Website | https://sbi.co.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Deputy Manager (Systems) - Project Management & Delivery |
187 |
2. Deputy Manager (Systems) - Support & Cloud Operations |
412 |
3. Deputy Manager (Systems) Networking Operations |
80 |
4. Deputy Manager (Systems) Architect |
27 |
5. Deputy Manager (Systems) Information Security |
07 |
6. Assistant Manager (Systems) | 784 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Deputy Manager (Systems) -
Project Management & Delivery:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech Computer Science / Computer Science & Engineering / Software Engineering / Information Technology / Electronics / Electronics & Communications Engineering or equivalent Degree in above specified disciplines with a minimum of 50% score தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Deputy Manager (Systems) - Infra Support & Cloud Operations:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech Computer Science / Computer Science & Engineering / Software Engineering / Information Technology / Electronics / Electronics & Communications Engineering or equivalent Degree in above specified disciplines with a minimum of 50% score தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (or) MCA or equivalent. (or) M.Tech / M.Sc. in Computer Science / Computer Science & Engineering / Software Engineering / Information Technology / Electronics / Electronics & Communications Engineering or equivalent Degree in the above-specified disciplines.
3. Deputy Manager (Systems) - Networking Operations:

4. Deputy Manager (Systems) - IT Architect:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech Computer Science / Computer Science & Engineering / Software Engineering / Information Technology / Electronics / Electronics & Communications Engineering or equivalent Degree in above specified disciplines with a minimum of 50% score தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (or) MCA / M.Sc or equivalent. (or) M.Tech in M.Tech / M.Sc. in Computer Science / Computer Science & Engineering / Software Engineering / Information Technology / Electronics / Electronics & Communications Engineering or equivalent Degree in above specified disciplines.
5. Deputy Manager (Systems) - Information Security:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech in Computer Science / Computer Science / Electronics & Communications Engineering / Information Technology / Cybersecurity or equivalent Degree in above specified disciplines தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (or) M.Tech / MCA (Computer Science / M.Sc (IT) (or) M.Tech in M.Tech in Computer Science / Computer Science / Electronics & Communications Engineering / Information Technology / Cybersecurity from a recognized university - minimum percentage of marks: 60%
6. Assistant Manager (Systems):
B.E. / B.Tech Computer Science / Computer Science & Engineering / Software Engineering / Information Technology / Electronics / Electronics & Communications Engineering or equivalent Degree in above specified disciplines with a minimum of 50% score தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (or) MCA or equivalent. (or) M.Tech in M.Tech / M.Sc. in Computer Science / Computer Science & Engineering / Software Engineering / Information Technology / Electronics / Electronics & Communications Engineering or equivalent Degree in above specified disciplines.
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. Deputy Manager (Systems) - Project Management & Delivery |
25 to 35 years |
2. Deputy Manager (Systems) - Support & Cloud Operations |
25 to 35 years |
3. Deputy Manager (Systems) Networking Operations |
25 to 35 years |
4. Deputy Manager (Systems) Architect |
25 to 35 years |
5. Deputy Manager (Systems) Information Security |
25 to 35 years |
6. Assistant Manager (Systems) | 21 to 30 years |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Deputy Manager (Systems) - Project Management & Delivery |
₹.64280 - 93960/- |
2. Deputy Manager (Systems) - Support & Cloud Operations |
₹.64280 - 93960/- |
3. Deputy Manager (Systems) Networking Operations |
₹.64280 - 93960/- |
4. Deputy Manager (Systems) Architect |
₹.64280 - 93960/- |
5. Deputy Manager (Systems) Information Security |
₹.64280 - 93960/- |
6. Assistant Manager (Systems) | ₹.64820 - 85920/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென ₹.750/- கட்டணம் செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PwBD பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SBI வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பாணை
கடைசி தேதி: 04.10.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments