Ad Code

மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ₹.35,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு

Madurai Recruitment 2024

மதுரை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) (District Resource Person - DRP Non-Farm) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://ranipet.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மதுரை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா)
காலியிடங்கள் 01
கடைசி தேதி 10.09.2024
விண்ணப்ப முறை தபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) 01
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் வேளாண்மை / கால்நடை பராபரிப்பு / தோட்டக்கலை தொடர்பான பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பின் விரும்பத்தக்கது. சம்மந்தப்பட்ட துறையில் குறந்தபட்சம் 2 வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கு மேல் அலுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாய்மொழி மற்றும் எழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கத்தில் போதுமான திறன் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் வயது வரம்பு
1. மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) குறிப்பிடவில்லை
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) ₹.20,000 முதல் 35,000/- வரை
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மதுரை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மதுரை.

அறிவிப்பாணை

கடைசி தேதி: 10.09.2024
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments