Ad Code

மாவட்ட சுகாதாரத் துறையில் Diploma, Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு

Kanniyakumari DHS Recruitment

கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குட்பட்ட திட்டத்தின் கீழ் பணிபுரிய இடைநிலை சுகாதார பணியாளர்,  சுகாதார ஆய்வாளர் மற்றும் நகர்புற சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 14
கடைசி தேதி 06.09.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. சுகாதார ஆய்வாளர் நிலை-2 04
2. இடைநிலை சுகாதார பணியாளர் 09
3. நகர்புற சுகாதார செவிலியர் 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. சுகாதார ஆய்வாளர் நிலை-2உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். S.S.L.C அளவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதார இயக்குனரால் வழங்கப்பட்ட காந்திகிராம் உட்பட அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் / அறக்கட்டளை / பல்கலைக்கழகம் / நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / சுகாதார ஆய்வாளர் பாடநெறி பயிற்சி / இரண்டு ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.

2. இடைநிலை சுகாதார பணியாளர்: GNM / B.Sc. (Nursing) from the institution recognized by the Indian Nursing Council.

3. நகர்புற சுகாதார செவிலியர்: Must have passed Higher Secondary (+2). Must have undergone two years Multi-purpose Health Worker (Female) Training Course awarded by the Director of Public Health and Preventive Medicine. A certificate of registration must be issued by the Tamil Nadu Nurses and Midwives Council and must possess physical fitness for camp life.

Provided that those who have undergone 18 months Multi-pupose Health Workers (Female) Training Course / Auxiliary Nurse Midwifery Training Course awarded by the Director of Public Health and Preventive Medicine and have passed S.S.L.C. prior to 15.11.2012 are also eligible.

வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் வயது வரம்பு
1. சுகாதார ஆய்வாளர் நிலை-2 OC 32, இதர வகுப்பினருக்கு 
01.07.2024 அன்று 60 வயதுக்கு
மிகாமல் இருக்க வேண்டும்
2. இடைநிலை சுகாதார பணியாளர் OC 32, இதர வகுப்பினருக்கு 
01.07.2024 அன்று 60 வயதுக்கு
மிகாமல் இருக்க வேண்டும்
3. நகர்புற சுகாதார செவிலியர் OC 32, இதர வகுப்பினருக்கு 
01.07.2024 அன்று 60 வயதுக்கு
மிகாமல் இருக்க வேண்டும்

பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் ஊதியம்
1. சுகாதார ஆய்வாளர் நிலை-2 ₹.14,000/-
2. இடைநிலை சுகாதார பணியாளர் ₹.18,000/-
3. நகர்புற சுகாதார செவிலியர் ₹.14,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சுகாதார அலுவலர் / செயற்செயலர், மாவட்ட சுகாதார லுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், திருநெல்வேலி.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 06.09.2024
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments