புதுக்கோட்டை மாவட்ட நலச் சங்கம் தடுப்பூசி மேலாளர் (Vaccine Cold Chain Manager), விபர உள்ளீட்டாளர் (Data Entry Operator), ஓட்டுநர் (MMU Driver), பல்நோக்கு சுகாதார பணியாளர், நகர்ப்புற துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://pudukkottai.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | மாவாட்ட நலவாழ்வுச் சங்கம் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 13 |
கடைசி தேதி | 31.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | pudukkottai.nic.in |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Vaccine Cold Chain Manager | 01 |
2. Data Entry Operator | 01 |
3. Driver | 01 |
4. இடைநிலை சுகாதார பணியாளர் | 02 |
5. பல்நோக்கு சுகாதார பணியாளர் | 05 |
6. நகர்புற துணை செவிலியர் | 02 |
7. மருத்துவமனை பணியாளர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Vaccine Cold Chain Manager:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Regrigerator and AC Repairதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Data Entry Operator:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Computer Graduate or Any Degree with Diploma in Computer applications.தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Typewritting Tamil and English (Lower) is desirable.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு
3. Driver:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. இடைநிலை சுகாதாரப் பணியாளர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் செவிலியர் பட்டப்படிப்பு (Diploma in GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc. Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் நாடு Nursing Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
5. பல்நோக்கு சுகாதார பணியாளர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல் / உயிரியல் / விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. நகர்புற துணை செவிலியர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் ANM Two years recognized course, Tamilnadu Midwife Council Registration தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. மருத்துவமனை பணியாளர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. Vaccine Cold Chain Manager | 45 வயதிற்குள் |
2. Data Entry Operator | 35 வயதிற்குள் |
3. Driver | 45 வயதிற்குள் |
4. இடைநிலை சுகாதார பணியாளர் | 50 வயதிற்குள் |
5. பல்நோக்கு சுகாதார் பணியாளர் | 50 வயதிற்குள் |
6. நகர்புற துணை செவிலியர் | 35 வயதிற்குள் |
7. மருத்துவமனை பணியாளர் | 35 வயதிற்குள் |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. Vaccine Cold Chain Manager | ₹.23,000/- |
2. Data Entry Operator | ₹.13,500/- |
3. Driver | ₹.13,500/- |
4. இடைநிலை சுகாதார பணியாளர் | ₹.18,000/- |
5. பல்நோக்கு சுகாதார பணியாளர் | ₹.14,000/- |
6. நகர்புற துணை செவிலியர் | ₹.14,000/- |
7. மருத்துவமனை பணியாளர் | ₹.8,500/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622 001.
அறிவிப்பாணை
விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 31.08.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments