Ad Code

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 64 காலியிடங்கள் அறிவிப்பு!

Dindigul Recruitment 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், நலவாழ்வுமையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://dindigul.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 64
கடைசி தேதி 31.08.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://dindigul.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. Data Entry Operator 02
2. Auxiliary Nurse Midwife 06
3. Dental Surgeon 01
4. Dental Assistant 01
5. IT Co-Ordinator 01
6. Multi-Purpose Hospital Worker 13
7. Pharmacist 02
8. Audiologist & Speech Therapist 01
9. Physio Therapists 01
10. Cleaner 01
11. Radiographer 02
12. Driver 01
13. Vaccine Cold Chain Manager 01
14. Multi-Purpose Health Worker (Male) /
Health Inspector Gr-II
06
15. RMNCH Counsellor 01
16. Mid Level Health Provider 13
17. District Quality Consultant 01
18. Programme Cum Administrative Assistant 01
19. Counsellor / Psychologist 01
20. Psychiatric Social Worker 01
21. Staff Nurse 07

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Data Entry Operator:

  • Any Bachelor's Degree, 1-year PGDCA Course and Typewriting in both Higher English and Tamil

2. ANM:

  • ANM qualification from Government or Government approved private Auxiliary Nurse Midwife School which is recognized by an Indian Nursing council

3. Dental Surgeon:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் BDS/MDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. Dental Assistant:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒருவருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. IT Co-ordinator:

  • >இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MCA / B.E. / B.Tech தேர்ச்சியுடன் ஒருவருட அனுபவம் சம்பந்தப்பட்ட துறையில் பெற்றிருக்க வேண்டும்.

6. Multi-Purpose Hospital Worker:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7. Pharmacist:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. Audiologist:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் BASLP Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. Physio Therapist:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor of Physio Therapist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. Cleaner:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

11. Radiographer:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.Sc. Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. Driver:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.

13. Vaccine Cold Chain Manager:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Degree in Business Administration / Public Health Computer Application / Hospital Management / Social Sciences / Material Management / Supply Management / Registration and AC repair தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

14. Multi-Purpose Health Worker [Male] / Health Inspector Gr-II:

  • Must have passed plus two with Biology or Botany and Zoology. Must have passed Tamil language as a subject at S.S.L.C. level. Must possess two years of Multi-purpose Health worker [Male] / Health Inspector / Sanitary Inspector Course Training / offered by a recognized Private Institution / Trust/university / Deemed University including Gandhigra Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.

15. RMNCH Counsellor:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Master / Bachelor Degree in Social Work / Public Administration / Psychology / Sociology / Home Science / Hospital & Health Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

16. Mid Level Health Provider:

  • இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in GNM / B.Sc. Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

17. District Quality Consultant:

  • Basic Degree: Dental / AYUSH / Nursing / Social Science / Life Science Graduates with Post-graduation: Master's Degree in Hospital Administration / Public Health / Health Management / Full-time or equivalent with 2 years of experience in Health Administration. Desirable Training/experience on NABH / ISO9001: 2008 / Six Sigma / Lean/kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.

18. Programme Cum Administrative Assistant:

  • Recognized Graduate Degree with fluency in MS Office Package, knowledge of Accountancy and drafting skills are required.

19. Counsellor / Psychologist:

  • M.A. or M.Sc. in Psychology (or) Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five-year integrated M.Sc. program in Clinical Psychology from a recognized university. Ability to speak, read and write in Tamil and English.

20. Psychiatric Social Worker:

  • M.A. Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from a recognized university. Ability to speak, read and write in Tamil and English.

21. Staff Nurse:

  • Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing recognized by the Nursing Council of India. Ability to speak, read and write in Tamil and English.

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. Data Entry Operator 35 years
2. Auxiliary Nurse Midwife 35 years
3. Dental Surgeon 35 years
4. Dental Assistant 35 years
5. IT Co-Ordinator 35 years
6. Multi-Purpose Hospital Worker 35 years
7. Pharmacist 35 years
8. Audiologist & Speech Therapist 35 years
9. Physio Therapists 35 years
10. Cleaner 35 years
11. Radiographer 35 years
12. Driver 35 years
13. Vaccine Cold Chain Manager 35 years
14. Multi-Purpose Health Worker (Male) /
Health Inspector Gr-II
50 years
15. RMNCH Counsellor 40 years
16. Mid Level Health Provider 50 years
17. District Quality Consultant 45 years
18. Programme Cum Administrative Assistant 45 years
19. Counsellor / Psychologist 40 years
20. Psychiatric Social Worker 40 years
21. Staff Nurse 40 years

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. Data Entry Operator ₹.13,500/-
2. Auxiliary Nurse Midwife ₹.14,000/-
3. Dental Surgeon ₹.34,000/-
4. Dental Assistant ₹.13,000/-
5. IT Co-Ordinator 16,500/-
6. Multi-Purpose Hospital Worker ₹8500/-
7. Pharmacist ₹.15,000/-
8. Audiologist & Speech Therapist ₹.23,000/-
9. Physio Therapists ₹.13,000/-
10. Cleaner ₹.8500/-
11. Radiographer ₹.13,300/-
12. Driver ₹.13,000/-
13. Vaccine Cold Chain Manager ₹.23,000/-
14. Multi-Purpose Health Worker (Male) /
Health Inspector Gr-II
₹.14,000/-
15. RMNCH Counsellor ₹.22,000/-
16. Mid Level Health Provider ₹.18,000/-
17. District Quality Consultant ₹.40,000/-
18. Programme Cum Administrative Assistant ₹.12,000/-
19. Counsellor / Psychologist ₹.23,000/-
20. Psychiatric Social Worker ₹.23,000/-
21. Staff Nurse ₹.18,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 31.08.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments