Ad Code

நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களில் 8-ம் வகுப்பு முதல் Degree முடித்தவர்களுக்கு 140 காலியிடங்கள் அறிவிப்பு

Health Department Recruitment

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களில் காலியாக உள்ள 140 பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.09.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் பொது சுகாதார துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 140
கடைசி தேதி 06.09.2024
விண்ணப்ப முறை தபால்
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் காலியிடம்
1. Medical Officer 30
2. Staff Nurse 32
3. Multi-purpose Health Worker 12
4. Support Staff (ஆதரவு ஊழியர்) 66
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Medical Officer: MBBS Degree awarded by a University or Institution recognized by the UGC for the purpose of its grants. The course must have been approved by the Medical Council of India and duly registered in the Tamil Nadu Medical Council / National Medical Council.

2. Staff Nurse: Candidates should possess a Diploma in GNM / B.Sc. (Nursing) from Government or Government approved private Nursing Colleges which are recognized by the Indian Council and duly registered with the Tamil Nadu Nurses and Midwives Council.

3. Multi-purpose Health Worker: Must have passed plus two with Biology or Botany and Zoology. Must have passed Tamil Language as a subject in the SSLC level. Must possess two years of Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector course Training / Offered by a recognized private institution / Trust / University /  Deemed University including Gandhigram Rural Institute Training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.

4. Support Staff (ஆதரவு ஊழியர்): இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர்வயது வரம்பு
1. Medical Officer40-ற்குள்
2. Staff Nurse50-ற்குள்
3. Multi-purpose Health Worker50-ற்குள்
4. Support Staff (ஆதரவு ஊழியர்)50-ற்குள்
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர்ஊதியம்
1. Medical Officer₹.60,000/-
2. Staff Nurse₹.18,000/-
3. Multi-purpose Health Worker₹.14,000/-
4. Support Staff (ஆதரவு ஊழியர்)₹.8500/-
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Office of the Memeber Secretary CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai - 3.

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 06.09.2024
Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments