அரியலூர் மாவட்டம் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் மாவட்ட சித்த மருத்துவ பிரிவின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரியலூர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவற்றில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://ariyalur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 22 |
கடைசி தேதி | 31.08.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://ariyalur.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. அயுஷ் மருத்துவர் - சித்தா | 01 |
2. மருந்து வழங்குநர் - சித்தா | 04 |
3. மருந்து வழங்குநர் - ஓமியோபதி | 01 |
4. சிகிச்சை உதவியாளர் (பெண்) | 01 |
5. பல்நோக்கு பணியாளர் | 04 |
6. ஆடியோமெட்ரிஷியன் | 01 |
7. பாதுகாவலர் | 01 |
8. செவிலியர் | 01 |
9. ஆலோசகர் / உளவியளாளர் | 01 |
10. மன நல சமூக பணியாளர் | 01 |
11. ஓட்டுநர் | 01 |
12. இடை நிலை சுகாதார செவிலியர் | 03 |
13. சுகாதார ஆய்வாளர் நிலை-II | 01 |
14. கணக்கு உதவியாளர் | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. ஆயுஷ் மருத்துவர் - சித்தா:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Minimum Bachelor's Degree BSMS (with proper registration) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மருந்து வழங்குநர் - சித்தா:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy (Siddha) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. மருந்து வழங்குநர் - ஓமியோபதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy (Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. சிகிச்சை உதவியாளர் (பெண்):
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Integrated Diploma in Nursing Therapy conducted Directorate of Indian Medicine and Homeopathy, Chennai தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பல்நோக்கு பணியாளர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. ஆடியோமெட்ரிஷியன்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Must have passed HSC with subjects Physics, Botany, Chemistry and Zoology. One year certificate course in Audiometric தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பாதுகாவலர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8. செவிலியர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychatric Nursing (recognized by Nursing Council of India) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. ஆலோசகர் / உளவியளாளர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் M.A. or M.Sc. in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five years integrated M.Sc. Programme in Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்கு எழுதப்படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
10. மன நல சமூக பணியாளர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் M.A. Social Work (Medical / Psychiatry or Master of Social Work (Medical / Psychiatry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்கு எழுதப்படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
11. ஓட்டுநர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஓட்டுநருக்கான Heavy Licence மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
12. இடை நிலை சுகாதார செவிலியர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.Sc. (Nursing) or DGNM தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
13. சுகாதார ஆய்வாளர் நிலை-II:
Must have passed +2 with Biology or Botany and Zoology. Must have passed Tamil language as a subject in S.S.L.C level. Must possess 2 years for Multi-Purpose Health Worker (Male) / Health Provider / Sanitary Inspector Course training / Offered by recognized Private Institution / Trust / Universities / Deemed Universities including Gandhi Gram Rural Institute Training Course by the Director of Public Health and Preventive Medicine.
14. கணக்கு உதவியாளர்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.Com with Tally. Typing (both Tamil & English both Higher) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரம்:
வேலையின் பெயர் | வயது வரம்பு |
---|---|
1. அயுஷ் மருத்துவர் - சித்தா | 59 வயதிற்குள் |
2. மருந்து வழங்குநர் - சித்தா | 59 வயதிற்குள் |
3. மருந்து வழங்குநர் - ஓமியோபதி | 59 வயதிற்குள் |
4. சிகிச்சை உதவியாளர் (பெண்) | 59 வயதிற்குள் |
5. பல்நோக்கு பணியாளர் | 37 வயதிற்குள் |
6. ஆடியோமெட்ரிஷியன் | 35 வயதிற்குள் |
7. பாதுகாவலர் | 35 வயதிற்குள் |
8. செவிலியர் | 40 வயதிற்குள் |
9. ஆலோசகர் / உளவியளாளர் | 40 வயதிற்குள் |
10. மன நல சமூக பணியாளர் | 40 வயதிற்குள் |
11. ஓட்டுநர் | 35 வயதிற்குள் |
12. இடை நிலை சுகாதார செவிலியர் | 50 வயதிற்குள் |
13. சுகாதார ஆய்வாளர் நிலை-II | 50 வயதிற்குள் |
14. கணக்கு உதவியாளர் | 35 வயதிற்குள் |
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. அயுஷ் மருத்துவர் - சித்தா | ₹.40,000/- |
2. மருந்து வழங்குநர் - சித்தா | ₹.750/- (ஒரு நாள் வீதம்) |
3. மருந்து வழங்குநர் - ஓமியோபதி | ₹.750/- (ஒரு நாள் வீதம்) |
4. சிகிச்சை உதவியாளர் (பெண்) | ₹.15,000/- |
5. பல்நோக்கு பணியாளர் | ₹.300/- (ஒரு நாள் வீதம்) |
6. ஆடியோமெட்ரிஷியன் | ₹.17,250/- |
7. பாதுகாவலர் | ₹.8,500/- |
8. செவிலியர் | ₹.18,000/- |
9. ஆலோசகர் / உளவியளாளர் | ₹.23,000/- |
10. மன நல சமூக பணியாளர் | ₹.23,800/- |
11. ஓட்டுநர் | ₹.13,500/- |
12. இடை நிலை சுகாதார செவிலியர் | ₹.18,000/- |
13. சுகாதார ஆய்வாளர் நிலை-II | ₹.14,000/- |
14. கணக்கு உதவியாளர் | ₹.16,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரியலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பல்துறை வளாகம், அரியலூர் மாவட்டம் - 621704.
அறிவிப்பாணை
விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 31.08.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments