Ad Code

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை வாய்ப்பு!

Sivaganga Recruitment 2024

சிவகங்கை மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள இடைநிலை சுகாதாரப் பணியாளர், செவிலியர், துணை செவிலியர் மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://sivaganga.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 08
கடைசி தேதி 15.07.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://sivaganga.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. இடைநிலை சுகாதாரப் பணியாளர்
(Mid Level Health Provider)
03
2. செவிலியர்
(Staff Nurse)
02
3. துணை செவிலியர்
(Auxiliary Nurse Midwife)
01
4. மருத்துமனை பணியாளர்
(Hospital Worker)
02

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. இடைநிலை சுகாதாரப் பணியாளர்:
2. செவிலியர்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc. Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாட திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. இடைநிலை சுகாதாரப் பணியாளர்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் +2 with 2 years Auxiliary Nurse Midwife Course தேர்ச்சி மற்றும் Tamilnadu Nurses and Midwife Council வழங்கிய பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4. மருத்துவமனை பணியாளர்

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத ப்டிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. இடைநிலை சுகாதாரப் பணியாளர்
(Mid Level Health Provider)
₹. 18,000/-
2. செவிலியர்
(Staff Nurse)
₹. 18,000/-
3. துணை செவிலியர்
(Auxiliary Nurse Midwife)
₹. 14,000/-
4. மருத்துமனை பணியாளர்
(Hospital Worker)
₹. 8500/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்ககை.

அறிவிப்பாணை


கடைசி தேதி: 15.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments