Ad Code

கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் ₹. 35,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

Sugarcane Breeding Institute Recruitment 2024

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (Sugarcane Breeding Institute) காலியாக உள்ள Senior Research Fellow பதவியினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியியாகியுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.07.2024 அன்று  நடைபெறும் நேர்கானல் / எழுத்து தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் Sugarcane Breeding Institute, Cbe
Notification No. 14-16 / 2024 - EStt. Dated: 05.07.2024
வகை Central Govt Jobs
பணியின் பெயர் Senior Research Fellow
காலியிடங்கள் 01
நேர்காணல் தேதி 18.07.2024
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் / எழுத்து தேர்வு
Website https://sugarcane.icar.gov.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Senior Research Fellow  - 01 காலியிடம்.


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Senior Research Fellow:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில்  M.Sc. / M.Tech in [(Agriculture Biotechnology / Biotechnology / Life Sciences / Basic Sciences / Biochemistry / Bioinformatics / Botany) Botany with specialization in Molecular biology and bioinformatics (NET / GATE / Equivalent)] தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Desirable: Working knowledge of Molecular Biology, Plant Tissue / Cell Culture, recombinant DNA technology and basic knowledge of bioinformatics willing to register for PhD programme.


பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு  மாதம் ₹. 31,000/- + HRA முதல் ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு வழங்கப்படும். மூன்றாம் ஆண்டுக்கு ₹. 35,000/- + HRA வழங்கப்படும்.


பணிக்கான வயது வரம்பு விவரம்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் ஆண்களின் வயது வரம்பானது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

பயோடேட்டா (பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்) எஸ்.எஸ்.எல்.சி முதல் முழு அசல் சான்றிதழ்கள், சான்றிதழ்களின் ஒரு செட் நகல் (சுய சான்றொப்பம்), அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சரிபார்ப்பதற்காக எழுத்துத் தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் கொண்டு வர வேண்டும். சரிபார்ப்புக்கு அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

ICAR - Sugarcane Breeding Institute, Combatore - 7.

 

அறிவிப்பாணை

நேர்காணல் தேதி: 18.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments