TNPL ஆட்சேர்ப்பு 2024: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) உதவி மேலாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPL ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.07.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnpl.com/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | TNPL |
Notification No. | - |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | உதவி மேலாளர் (சிவில்) |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 03.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
Website | https://www.tnpl.com/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- உதவி மேலாளர் (சிவில்) - 01 காலியிடம்.
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. உதவி மேலாளர் (சிவில்):
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. / B.Tech in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் ஒரு தொழில் நிறுவனத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மத்திய / மாநில / பொதுத்துறை நிறுவனம் அல்லது புகழ்பெற்ற சிவில் கட்டுமான நிறுவனம் மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது / தொழில், வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களை பராமரித்தல் அல்லது உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் அல்லது திட்ட திட்டமிடல், மதிப்பீடு, டெண்டர் செய்தல், செயல்படுத்துதல் மற்றும் திட்ட கண்காணிப்பு அல்லது கான்கிரீட், கட்டமைப்பு மற்றும் / அல்லது முன் பொறியியல் / முன் வார்ப்பு கட்டிடங்கள்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 43-ற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரருக்கு மாத ஊதியம் ₹. 1,44,737/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் TNPL நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
GENERAL MANAGER (HR), TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM - 639 136, KARUR DISTRICT, TAMIL NADU.
அறிவிப்பாணை
விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 03.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments