நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரம்ப சுகாதார மையத்தில் வேலை வாய்ப்பு!

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை, மாவட்ட நலவாழ்வுச் சங்கம், நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தில் காலியாக உள்ள Multi Purpose Health Worker (Health Inspector Grade-II) பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் பொது சுகாதாரத் துறை
Notification No. -
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Multi Purpose Health Worker
(Health Inspector Grade-II)
காலியிடங்கள் 16
கடைசி தேதி 03.07.2024
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
Website https://tiruppur.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 16 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Multi Purpose Health Worker (Health Inspector Grade-II) - 16 காலியிடம்.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Multi Purpose Health Worker (Health Inspector Grade-II):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிறுவனத்தில் 12-வகுப்பு Biology அல்லது Botany and Zoology ஆகிய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தமிழில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Must possess two years of Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course Training / Offered by recognized private institution / Trust / Universities / Deemed Universities including Gandhigram Rural Institute Training course certificate granted by The Director of Public Health and Preventive Medicine.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 35-ற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரருக்கு மாத ஊதியம் ₹. 14,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / மாவட்ட  சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், 147-பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் - 641 602.


அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 03.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter