தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ₹.40,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு

TANUVAS Recruitent 2024

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Veterinary Graduate பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.06.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்TN Veterinary and Animal Sciences University
Notification No.-
வகைTN Govt Jobs
பணியின் பெயர்Veterinary Graduate
காலியிடங்கள்02
கடைசி தேதி20.06.2024
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
Websitehttps://tanuvas.ac.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Veterinary Graduate - 02 காலியிடம்.


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Veterinary Graduate:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.V.Sc / B.V.Sc & AH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ்நாட்டிலிருந்து செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாநில கால்நடை மருத்துவ கவுன்சில் / VCI. முன் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


பணிக்கான வயது வரம்பு விபரம்:-

வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.


பணிக்கான ஊதிய விவரம்:-

இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரருக்கு மாத ஊதியம் ₹.40,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20.06.2024 10.30 காலை நடைபெறும் நேர்காணலுக்கு அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவது நிறுவனத்திலோ அல்லது மருத்துவமனையிலோ ஏற்கெனவே பணிபுரிந்து கொண்டு இருந்தால் அந்த நிறுவனத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.


அறிவிப்பாணை

நேர்காணல் தேதி: 20.06.2024

Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
InstagramGoogle News
FacebookYoutube
Twitter