Sugarcan Breeding Institute |
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (Sugarcane Breeding Institute) காலியாக உள்ள Young Professional - II பதவியினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியியாகியுள்ளது. அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.07.2024 அன்று நடைபெறும் நேர்கானல் / எழுத்து தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | Sugarcane Breeding Institute, Cbe |
Notification No. | 14-21 / 2024 - EStt. Dated: 25.06.2024 |
வகை |
Central Govt Jobs |
பணியின் பெயர் | Young Professional - II |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் / எழுத்து தேர்வு |
Website | https://sugarcane.icar.gov.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Young Professional - II - 01 காலியிடம்.
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Young Professional - II:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc. degree in Agricultural Economics / Dairy Economics, Livestock Economics, Agricultural Statistics and relevant discipline for Agricultural Technology impact assessment தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Desirable: PhD in Agricultural Economics, Dairy Economics, Agri. Statistics and Experience in impact assessment studies. Expertise in Econometric modelling, programming in "R" software and data analytics for impact assessment.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹.42,000/- வழங்கப்படும்.
பணிக்கான வயது வரம்பு விவரம்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
பயோடேட்டா (பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்) எஸ்.எஸ்.எல்.சி முதல் முழு அசல் சான்றிதழ்கள், சான்றிதழ்களின் ஒரு செட் நகல் (சுய சான்றொப்பம்), அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சரிபார்ப்பதற்காக எழுத்துத் தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் கொண்டு வர வேண்டும். சரிபார்ப்புக்கு அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
ICAR - Sugarcane Breeding Institute, Combatore - 7. |
அறிவிப்பாணை
கடைசி தேதி: 11.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments