குதிரைகள் மீதான தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய Young Professional I and Young Professional II பதவிகளை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை http://nrce.gov.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.07.2024.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | Natioal Research Centre on Equines |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | Young Professional I & II |
காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.07.2024. |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | http://nrce.gov.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 02 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Young Professional - I - 01 காலியிடம்.
- Young Professional - II - 01 காலியிடம்.
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Young Professional - II:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Post-graduate in Life Science / Bioinformatics / Biotechnology / Animal Genetics and Breeding தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Desirable: Experience in Molecular Genetics laboratory wok and handling of Bioinformatics software.
2. Young Professional - I:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate in Clinical subjects of Veterinary and Animal Husbandry / Diploma in Veterinary Science and Animal Husbandry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Desirable: Experience in Animal Farm and management of farm animals.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.
பணிக்கான ஊதிய விவரம்:-
Young Professional - II: இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரருக்கு மாதம் ₹. 42,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Young Professional - I: இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரருக்கு மாதம் ₹. 30,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் NRCE-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
ICAR-NRCE, Regional Station, EPC, Bikaner (Rajasthan).
அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்
கடைசி தேதி: 10.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments