கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள Focus Block Development Fellow பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05.07.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
---|---|
நிறுவனம் | மாவட்ட திட்ட அலுவலகம் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Focus Block Development Fellow |
காலியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 05.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
Website | https://krishnagiri.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. Focus Block Development Fellow | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. Focus Block Development Fellow:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில்முறை படிப்புகளில் இளங்கலை பட்டம் அல்ல்து கலை மற்றும் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னுரிமை பொது நிர்வாகம், மேம்பாடு படிப்புகள், பொருளாதாரம் அல்லது சமூக அறிவியல் அல்லது CM Fellowship திட்டத்தின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள்.
வயது வரம்பு விபரம்:
1. Focus Block Development Fellow:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
Focus Block Development Fellow | ₹. 55,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட திட்டப்பிரிவு அலுவலர், மாவட்ட திட்டப்பிரிவு அலுவலகம், தாலுகா காவல் நிலையம் அருகில், இராயக்கோட்டை சாலை, கிருஷ்ணகிரி.
அறிவிப்பாணை
கடைசி தேதி: 05.07.2024
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments