HVF ஆவடி, சென்னை தொழிற்சாலையில் 271 காலியிடங்கள் - ITI, Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

HVF Avadi Recruitment 2024

HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024: கனரக வாகனத் தொழிற்சாலை, ஆவடி (HVF Avadi) 271 Manager, Assistant, Diploma Technician and Junior (ITI) Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின்படி, தகுதியான, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.07.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://avnl.co.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கலாம்.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் HVF Avadi, Chennai
Notification No. -
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Manager
2. Diploma Technician
3. Junior Technician
4. Assistant
காலியிடங்கள் 271
கடைசி தேதி 05.07.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://avnl.co.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 271 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பதவியின் பெயர்காலியிடங்கள்
1. Junior Manager - [Design]02
2. Diploma Technician - [Civil ]04
3. Diploma Technician - [Quality & Inspection]02
4. Diploma Technician - [Design]03
5. Junior Technician - [Blacksmith]05
6. Junior Technician - [Electrician]35
7. Junior Technician - [Fiiter Electronics]10
8. Junior Technician - [Fitter General]69
9. Junior Technician - [Fitter Auto Electric]07
10. Junior Technician - [Fitter AFV]20
11. Junior Technician - [Millwright]05
12. Junior Technician - [Machinist]40
13. Junior Technician - [OMHE]08
14. Junior Technician - [Rigger]05
15. Junior Technician - [Painter]05
16. Junior Technician - [Welder]50
17. Assistant - [Legal]01


பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Junior Manager  - [Design]:

First-class Degree in Engineering Design / Tool Engineering (and) M.Tech in Defence Technology with specialization in Combat Vehicle Engineering with First-class. Minimum 02 years of post-qualification experience in relevant field.

2. Diploma Technician - Civil:

Diploma in Civil Engineering.

3. Diploma Technician - Quality & Inspection:

Diploma in Mechanical Engineering / Production Engineering / Electrical and Electronics Engineering with Post-Diploma / Certification in Quality Assurance / Inspection / Quality Control (or) Diploma in Metallurgy Engineering with Certification in Non-Destructive Testing / Industrial Radiography of Level-I conducted by Statutory authorities like ISNT Chennai or any reputed Institution (or) Diploma in Chemical Engineering / B.Sc. in Chemistry with Certification in Lab Testing Methods like Spectro Analysis / Wet Analysis etc.

4. Diploma Technician - Design:

Diploma in Mechanical Engineering / Automobile Engineering / Electrical & Electronics / Engineering Design with a PG Diploma in Industrial Design (CAD).

5. Junior Technician - Blacksmith:

NAC / NTC in Blacksmith / Foundry / Foundry Man.

6. Junior Technician - Electrician:

NAC / NTC in Electrician / Power Electrician.

7. Junior Technician - Fitter Electronics:

NAC / NTC in Electronics Mechanic.

8. Junior Technician - Fitter General:

NAC / NTC in Fitter General / Mechanic Machine Tool Maintenance / Tool & Die Maker.

9. Junior Technician - Fitter Auto Electric:

NAC / NTC in Auto Electrician.

10. Junior Technician - Fitter AFV:

NAC / NTC in Fitter General.

11. Junior Technician - Millwright:

NAC / NTC in Millwright Mechanic / Mechanic Machine Tool Maintenance / Mechanic Advanced Machine Tool Maintenance / Mechanic Mechatronics.

12. Junior Technician - Machinist:

NAC / NTC in Machinist.

13. Junior Technician - Operator Material Handling Equipment:

Class X equivalent Board examination with Driving License for Heavy Vehicles and with 2 years of experience in handling Heavy Vehicles / Crane Operations / Tractors etc., (or) NAC / NTC in Crane Operations.

14. Junior Technician - Rigger:

NAC / NTC in Rigger or Class X equivalent Board examinations with 02 years of experience in loading and unloading in a large industry.

15. Junior Technician - Painter:

NAC / NTC in Painter.

16. Junior Technician - Welder:

NAC / NTC in Welder Gas & Electric.

17. Assistant - Legal:

First-class 5-year LLB / Graduate with 3 years LLB.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

அனைத்து பதவிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட உயர் வயது வரம்பு இறுதித் தேதியில் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

1. Junior Manager (Tech / NT) - ₹.30,000/-

2. Diploma Technician - ₹.23,000/-

3. Junior Technician - ₹.21,000/-

4. Assistant - ₹.23,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

பொது பிரிவினர்கள் ₹.300/-  செலுதத வேண்டும்.

SC, ST, PwBD, Ex-Servicemen and Female கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் AVNl-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களுடன் சாதாரண தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai - 600 054.

அறிவிப்பாணை

கடைசி தேதி: 05.07.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter