Ad Code

தமிழ் நாடு இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

      

தமிழ் நாடு இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

TNHRCE Recruitment 2024: தூத்துக்குடி, இந்து சமய அறநிலையத் துறை, இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இந்த பணிகள் அனைத்தும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Recruitment 2024
நிறுவனம் தமிழ் நாடு இந்து சமய அறநிலையத் துறை, தூத்துக்குடி
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவுக் காவலர்
காலியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

பதவியின் பெயர் காலியிடங்கள்
இரவுக் காவலர் 01
அலுவலக உதவியாளர் 03
ஓட்டுநர் 01

கல்வித்தகுதி:

1. இரவுக் காவலர்::
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சியின்மை, நன்றாக படிக்க தெரிந்தவராகவும், எழுத தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் நல்ல உடல் தகுதியுடனும் இருத்தல் வேண்டும்.

2. அலுவலக உதவியாளர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. ஓட்டுநர்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக வாகனம் அல்லது கனரக வாக ஓட்டுநர் உரிமம், முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரங்கள்:

பதவியின் பெயர்வயது வரம்பு
அலுவலக உதவியாளர்01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் OC-32, BC / MBC / DC-34, SC / ST / SCA-37 வயது வரம்பு பூர்த்தி அடையாமல் இருக்க வேண்டும்.
இரவுக் காவலர் / ஓட்டுநர்01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் OC-32, BC / MBC / DC-34, SC / ST / SCA-37 வயது வரம்பு பூர்த்தி அடையாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள்:

பதவியின் பெயர் சம்பள விகிதம்
இரவுக் காவலர் ₹.15700 - 50000/-
அலுவலக உதவியாளர் ₹.15700 - 50000/-
ஓட்டுநர் ₹.19500 - 62000/-

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 17.01.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பாணை மற்றும் விண்ணப்படிவம் Click to Download

Post a Comment

0 Comments