சமூக பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு
தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Assistant Cum Data Entry Operator பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனம் | சமூக பாதுகாப்பு துறை, தேனி மாவட்டம் |
பதவியின் பெயர் | Assistant Cum Data Entry Operator |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.01.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Assistant Cum Data Entry Operator | 01 |
கல்வித்தகுதி:
1.Assistant Cum Data Entry Operator: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். Diplom / Certificate in Computers பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் இளநிலை, உயர்நிலை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விபரங்கள்:
பதவியின் பெயர் | வயது வரம்பு |
Assistant Cum Data Entry Operator | குறைந்த பட்ச வயது 18 முதல் அதிக பட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பளம் |
Assistant Cum Data Entry Operator | ₹.11,916/- |
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேனி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://theni.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 19.01.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் விண்ணப்பப்படிவம் | Click to Download |
0 Comments