மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை வாய்ப்பு
DCPU Recruitment 2023: செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பிணை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை வாய்ப்பு |
நிறுவனம் |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செங்கல்பட்டு மாவட்டம் |
பதவியின் பெயர் | சமூகப் பணியாளர் |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
சமூகப் பணியாளர் | 01 |
கல்வித்தகுதி:
சமூகப் பணியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அங்கேரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate preferebly in BA in Social Work / Sociology / Social Sciences.தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு தகுதியானவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவியை தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டண விவரங்கள்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF & Application PDF
0 Comments