இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு (tnhrce erode recruitment):-இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில்அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களும் இருந்துவிண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு |
அமைப்பு:-
இந்து சமய அறநிலையத்துறை
Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு.
பதவிகளின் பெயர்கள்:-
1. அர்ச்சகர்
2. சீட்டு விற்பனையாளர்
3. இரவு காவலர்
4. திருவலகு
பதவிகளின் காலியிடங்கள்:-
1. அர்ச்சகர் - 01
2. சீட்டு விற்பனையாளர் - 01
3. இரவு காவலர் - 01
4. திருவலகு - 01
சம்பள விபரங்கள்:-
1. அர்ச்சகர் - Rs.3,000/- Per Month
2. சீட்டு விற்பனையாளர் - Rs.3,100 - 9,300/-
3. இரவு காவலர் - Rs.2,300 - 7,400/-
4. திருவலகு - Rs.2,300 - 7,400/-
tnhrce erode recruitment கல்வித் தகுதி விவரங்கள்:-
1. அர்ச்சகர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
2. சீட்டு விற்பனையாளர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3. இரவு காவலர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
4. திருவலகு - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு.
0 Comments