Ad Code

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை வாய்ப்பு

மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் திருப்பூர் மாவட்டம்  (Tiruppur DHS Recruitment 2023):- திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள Senior Treatment Supervisor பதவியை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதி வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கான விண்ணப்ப படிவம், அறிவிப்பாணையை https://tiruppur.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டி கடைசி தேதி 01.07.2023.

Tiruppur DHS Recruitment 2023
 திருப்பூர் மாவட்டம், மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு.

அமைப்பு:-

மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம். திருப்பூர் மாவட்டம்.

 Tiruppur DHS Recruitment 2023 பதவிகளின் பெயர்கள்:-

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ( Senior treatment supervisor)

பதவிகளின் காலியிடங்கள்:-

Senior treatment supervisor - 01

சம்பள விபரங்கள்:-

Senior treatment supervisor - 19800/- Per Month

Tiruppur DHS Recruitment 2023 கல்வித் தகுதி விவரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மேல்நிலை பள்ளிப்படிப்பு இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்புடன் அரசு அங்கீகாரம் உள்ள பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி (MPHW) அல்லது  Sanitary Inspector's Course முடித்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வயதுவரம்பு விபரங்கள்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 62 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:-
மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் - திருப்பூர் மாவட்டம்

விண்ணப்ப கட்டணம்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவித கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

Tiruppur DHS Recruitment 2023 தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-

01.07.2023

விண்ணப்பிக்கும் முறை:-

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் Biodata with passport size photograph மற்றும் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். இத்துடன் ரூபாய் 6/- தபால் ஒட்டிய சுய விலாசமிட்ட 4,*10 கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்),

மாவட்ட காசநோய் மையம் - அறை எண் 2,

கல்யாண பெட்ரோல் பங்க் எதிரில், 

அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்),

திருப்பூர் மாவட்டம் -641604.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் நேரம் மற்றும் இடம் :-

அறை எண் - 20 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு,

திருப்பூர் - 641604

நாள் - 04.07.2023       நேரம் -  10AM

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-

அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Click Here

தமிழக அரசு வேலைகள் - Click Here










Post a Comment

0 Comments