ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு:-சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களும் இருந்துவிண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு |
அமைப்பு:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பதவிகளின் பெயர்கள்:-
1. வட்டார இயக்க மேலாளர்
2. வட்டார ஒருங்கிணைப்பாளர்
பதவிகளின் காலியிடங்கள்:-
1. வட்டார இயக்க மேலாளர் - 01
2. வட்டார ஒருங்கிணைப்பாளர் - 07
சம்பள விபரங்கள்:-
1. வட்டார இயக்க மேலாளர் - Rs.15,000/-
2. வட்டார ஒருங்கிணைப்பாளர் - Rs.12.000/-
கல்வித் தகுதி விவரங்கள்:-
1. வட்டார இயக்க மேலாளர்
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு உடன் கணினி படிப்பில் ஆறு மாத சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி பயன்பாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம்
விண்ணப்ப கட்டணம்:-
0 Comments