மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை வாய்ப்பு:- சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பபடிவத்தை https://sivaganga.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.04.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை வாய்ப்பு |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் | |
---|---|
நிறுவனம் | மாவட்ட நலச்சங்கம், சிவகங்கை |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 24.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://sivaganga.nic.in/ |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 17 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடம் |
---|---|
ஆலோசகர் | 01 |
பாதுகாவலர் | 01 |
Data Entry Operator | 01 |
பாதுகாப்பாளர்கள் | 04 |
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் | 06 |
Physiotherapist | 01 |
Quality Manager | 01 |
OT Technician | 01 |
Optometrists | 01 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
ஆலோசகர்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Masters / Bachelors degree in Social Work / Public Administration / Psychology / Sociology / Home Science / Hospital and Health Management பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் 1-2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாவலர் / பாதுகாப்பாளர்கள் / பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்:-
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Computer Graduate or Any Graduate with Diploma in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Physiotherapist:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor Degree in Physiotherapist பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Quality Manager:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master in Hospital Administration / Health Management / Master of Public Health பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
OT Technician:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் OT Technician பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Optometrists:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Bachelor Degree in Optometry or Master in Optometry பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
இந்த பணிகளுக்கென வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.
பணிக்கான ஊதிய விவரம்:-
பதவி | சம்பளம் |
---|---|
ஆலோசகர் | Rs.18,000/- |
பாதுகாவலர் | Rs.8,500/- |
Data Entry Operator | Rs.13,500/- |
பாதுகாப்பாளர்கள் | 8,500/- |
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் | 8,500/- |
Physiotherapist | Rs.13,000/- |
Quality Manager | Rs.60,000/- |
OT Technician | Rs.15,000/- |
Optometrists | Rs.14,000/- |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://sivaganga.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தைபதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், நன்னடத்தை சான்றிதழ் நகல், மாற்றுத்திறனாளி சான்றிதழ் நகல், அனுபவம் சான்று நகல்கள், முன்னுரிமை சான்றிதழ் நகல் மற்றும் பிற சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து 24.04.2023 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
முதல்வர்,
அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,
சிவகங்கை.
Notification Application Form |
Click Here |
கடைசி தேதி | 24.04.2023 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments