மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை வாய்ப்பு:- தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள Medical Officer, Health Inspector, Health Worker/Support Staff பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://trichy.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.02.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி, எப்படி விண்ணப்பிப்பது தேதி போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலை வாய்ப்பு |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, திருச்சி |
Notification No. | 4289/அ5/2022 |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 75 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Website | https://trichy.nic.in |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 75 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Medical Officer - 25 காலியிடங்கள்
- Health Inspector Gr-III - 25 காலியிடங்கள்
- Health Worker - 25 காலியிடங்கள்
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
Medical Officer:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை மருத்துர் (MBBS) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Health Inspector Gr-III:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்). தமிழை 10-ம் வகுப்பில் மொழிப்பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Health Worker:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
Medical Officer:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 28.01.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Health Inspector:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 28.01.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Health Worker:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 28.01.2023 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
Medical Officer:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.60,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Health Inspector:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.14,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Health Worker:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.8,500/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தின் இணையதளமான https://trichy.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணைபடி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 08.02.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவுதபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
ரேஸ்கோர்ஸ் ரோடு,
ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,
T.V.S. டோல்கேட்,
திருச்சிராப்பள்ளி - 620 020.
Download Notification PDF
கடைசி தேதி: 08.02.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments