அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்:- நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தரவு நுழைவு செயலர் (Data Entry Operator) பதவியை நிரப்புவதற்கு உதகை மாவட்ட நிர்வாகம் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.01.2023.
மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு |
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2023 | |
---|---|
நிறுவனம் | அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நீலகிரி |
Notification No. | பொது அறிவிப்பு |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Data Entry Operator |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Data Entry Operator - 01
Data Entry Operator பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in General Nursing பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணிப்பொறி திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான வயது வரம்பு விபரம்:-
வயதுவரம்பு விபரங்களுக்கு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடர்பு கொள்ளவும்.
பணிக்கான ஊதிய விவரம்:-
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 31.01.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
முதல்வர்,
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
(சேட் மருத்துவமனை வளாகம்),
நீலகிரி மாவட்டம் - 643 001.
கடைசி தேதி: 31.01.2023
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Google News | |
Youtube | |
0 Comments