Ad Code

வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு:- வருமான வரித்துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள முதன்மை தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள தகுதியான விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. அதன்படி தகுதியான மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.02.2023.


Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் வருமான வரித்துறை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Income Tax Inspector
2. Tax Assistant
3. Multi-Tasking Staff
காலியிடங்கள் 72
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website https://tnincometax.gov.in

ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிகள்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 72 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Income Tax Inspector - 28 காலியிடங்கள்
  2. Tax Assistant - 28 காலியிடங்கள்
  3. Multi-Tasking Staff - 16 காலியிடங்கள்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Income Tax Inspector:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Tax Assistant:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Multi-Tasking Staff:- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

Income Tax Inspector:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.04.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Tax Assistant & Multi-Tasking Sta:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு 01.04.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும். General/OBC பிரிவினருக்கு 5 வயது தளர்வும், SC/ST பிரிவினருக்கு 10 வயது தளர்வும் அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

பணிக்கான ஊதிய விவரம்:-

  1. Income Tax Inspector - Rs.9,300/- - Rs.34,800/-
  2. Tax Assistant - Rs.5,200/- - Rs.20,200/-
  3. Multi-Tasking Staff - Rs.5,200/- - Rs.20,200/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிகளுக்கான தேர்தெடுக்கப்படும் முறைகள் மற்றும் பிற தகவல்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://tnincomtax.gov.in/sportsquota/application2022.php என்கிற இணையதள பக்கத்தில் அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை பதிவேற்றம் 06.02.2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

https://tnincomtax.gov.in/sportsquota/application2022.php

கடைசி தேதி: 06.02.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments