Ad Code

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள். உடனடியாக விண்ணப்பிக்கவும்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள்:- சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சமீபத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை https://chennaimetrorail.org/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன்/தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.02.2023.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள். உடனடியாக விண்ணப்பிக்கவும்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள்

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம்
வகை Central Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline/Online
Website https://chennaimetrorail.org/

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் வேலைகள். விரைவில் விண்ணப்பிக்கவும்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Chief Vigilance Officer
  2. General Manager
  3. Additional General Manager

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் B.E/B.Tech (Civil/Mech/ECE/EEE), MBA (Marketing/Finance) ஏதாவதொரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

Chief Vigilance Officer:- இந்தப் பதவிக்கான மாத ஊதிய விபரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.

General Manager:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.2,25,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Additional General Manager:- இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.1,50,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பொது பிரிவினர்கள் ரூ.300/-ம், SC/ST பிரிவினர்கள் ரூ.50/- Demand Draft or NEFT மூலமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Medical Examination/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://chennaimetrorail.org/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 24.02.2023 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு HARD Copyயை தபால் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Additional General Manager (HR),
Chennai Metro Rail Limited,
Metros,
Anna Salai,
Nandanam,
Chennai - 600 035.

Download Notification PDF

கடைசி தேதி: 24.02.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments