Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழ்நாடு வனத் துறையில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

தமிழ்நாடு வனத் துறையில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

tn forest department recruitment 2022
தமிழ்நாடு வனத் துறையில் வேலைவாய்ப்பு. வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்!!!

Tamilnadu Forest Deparatment Recruitment 2022: தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு ஈமெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.12.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Join our Whatsapp Group Click Here
Join our Telegram Group Click Here
Follow us on Instagram Click Here
Follow us on Google News Click Here
Join our Facebook Group Click Here
Subscribe our Youtube Channel Click Here

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் தமிழ்நாடு வனத்துறை, சென்னை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Veterinarian
2. Biologist
காலியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2022
விண்ணப்பிக்கும் முறை E_Mail

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

தமிழ்நாடு வனத் துறை பணிக்கான காலியிடங்கள்:

இந்த பணிகளுக்கான மொத்த காலியிடங்கள் 2 என தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.

  • 1. Veterinarian - 01 காலியிடம்
  • 2. Biologist - 01 காலியிடம்
  • தமிழ்நாடு வனத் துறை பணிக்கான கல்வித்தகுதி:

    1. Biologist

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் PhD., in Zoology / Wwildlife Biology / Wildlife Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய தகுதி:-M.Sc., in Zoology / Wildlife Biology / Wildlife Science in above discipline corresponding with a minimum 60% aggregate marks along with Ph.D. in a relevant subject from a recognized University is a desirable qualification.

    2. Veterinarian

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் M.V.Sc., in Veterinary Surgery / Veterinary Medicine / Veterinary Parasitology / Wildlife Science / Veterinary Pathology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வனத் துறை பணிக்கான வயது வரம்பு:

    இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வனத் துறை பணிக்கான ஊதிய விவரம்:

    1. Veterinarian

    இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 45,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    2. Biologist

    இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 40,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    தமிழ்நாடு வனத் துறை பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

    இந்த பணிகளுக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வனத் துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

    இந்த பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் தேதி 15.12.2022 10:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வனத் துறை பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

    இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு வனத்துறை வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் (https://www.forests.tn.gov.in) மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் (https://www.aazp.in) விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு 10.12.2022 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வனத் துறை பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய e_mail முகவரி:

    directoraazp1@gmail.com

    Download Notification & Application Format PDF

    கடைசி தேதி: 10.12.2022

    Interview Date: 15.12.2022

    Join our below-given groups for all the latest Jobs

    Join our Whatsapp Group
    Join our Telegram Group
    Follow us on Instagram
    Follow us on Google News
    Join our Facebook Group
    Subscribe our Youtube Channel

    Post a Comment

    0 Comments