Ad Code

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைகள். மாதம் ரூ.30,000 சம்பளம். உடனடியாக விண்ணப்பிக்கவும்!!!

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைகள். மாதம் ரூ.30,000 சம்பளம். உடனடியாக விண்ணப்பிக்கவும்.

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைகள்
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைகள்

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைகள்:- மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளை நிரப்புவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தினை www madurai.nic.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மாவட்ட சமூக நல அலுவலகம், மதுரை
வகை TN Govt Jobs
பணியின் பெயர் பல்வேறு
காலியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

சென்னை அஞ்சல் துறையில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு. Apply Now

மாவட்ட சமூக நல பணிக்கான காலியிடங்கள்:

1. Centre Administrator - 01 காலியிடம்.

2. Case Worker - 01 காலியிடம்.

3. Multipurpose Helper - 02 காலியிடக்கள்.

4. Security Guard - 01 காலியிடம்.

மாவட்ட சமூக நல பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. Centre Administrator இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law Or Masters in Social Work பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 5 வருடம் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பிரச்சினைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு உள்ளூர் சமூதாயத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. Case Worker இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor's Degree in Social Work/Counselling Psychology or Development Management பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 1 வருடம் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பிரச்சினைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு உள்ளூர் சமூதாயத்தைச் சார்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Multipurpose Helper இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்குமிடம், வீட்டு பராமரிப்பு ஆகியவற்றில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக சமைக்க தெரிந்த்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4. Security Guard இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 வருட காவலர் பணியில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இந்த வேலைக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நல பணிக்கான ஊதிய விபரங்கள்:-

1. Centre Administrator இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2. Case Worker இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

3. Multipurpose Helper இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,400/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

4. Security Guard இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நல பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிகளுக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

மாவட்ட சமூக நல பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பதிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நல பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான madurai.nic.in என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் நகல்களை சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நல பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

District Social Welfare Officer,
District Social Welfare Office,
Third Floor,
Additional Building of Collectorate,
Madurai - 20.

Download Notification PDF

Download Application PDF

கடைசி தேதி: 19.12.2022

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments