Ad Code

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்!!!

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு:- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் கடலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள Staff Nurse (Trauma Registry) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு கடலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.01.2023.

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.
அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு.

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் Staff Nurse
(Trauma Registry)
காலியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை. முழு விபரங்களுடன்!!!

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்த பதவிக்கு கடலூர் மாவட்ட நல வாழ்வு சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ள காலிப்பணியிடங்கள் இரண்டு ஆகும்.

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma / Degree in Nursing with Computer Knowledge பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 14,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கடலூர் மாவட்ட இணையதளமான www.cuddalore.nic.in என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ, விரைவு அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (cuddalore.idhs@gmail.com) மூலமாகவோ 03.01.2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்ப படிவத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ,மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை சுய ஒப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

உறுப்பினர் / இணை இயக்குனர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
கடலூர் மாவட்டம்.

Download Notification & Application Format

கடைசி தேதி: 03.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments