Ad Code

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. முழு தகவல்களுடன்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு:- சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புகள் அறிவிப்பாணையை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://www.cpcl.co.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 09.01.2023.

CPCL Recruitment 2023
CPCL Recruitment 2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

நிறுவனம் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. Senior Manager (Administration)
2. Officer (Administration)
3. Junior Technical Assistant IV (Fire & Safety)
காலியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Website http://www.cpcl.co.in/

அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு. உடனே விண்ணப்பியுங்கள்.

பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 09 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. Senior Manager (Administration) - 01
  2. Officer (Administration) - 02
  3. Junior Technical Assistant IV (Fire & Safety) - 06

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்;-:

Senior Manager (Administration) இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MBA பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Indian Army / Indian Navy / Indian Air Fore ல் Major rank-ல் இருக்க வேண்டும்.

Officer (Administration) இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதாவதொரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Post Graduate, MBA பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Indian Army / Indian Navy / Indian Air Fore ல் Junior Commissioned Officer (JCO) rank-ல் இருக்க வேண்டும்.

Junior Technical Assistant IV (Fire & Safety) இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Indian Army / Navy / Air Force - ல் குறந்தபட்சம் 15 வருடங்கள் ஏதாவதொரு Rank-ல் பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரம்:-

Senior Manager (Administration) இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Officer (Administration) இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Technical Assistant IV (Fire & Safety) இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களின் வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விவரம்:-

  1. Senior Manager (Administration) - Rs.90,000-2,40,000. Basic Pay Rs.90,000/-
  2. Officer (Administration) - Rs.50,000-1,60,000. Basic Pay Rs.50,000/-
  3. Junior Technical Assistant IV (Fire & Safety) - Rs.25,000-105,000. Basic Pay Rs.25,000/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.cpcl.co.in/ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

http://www.cpcl.co.in/

Download Notification PDF

கடைசி தேதி: 09.01.2023

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Instagram Google News
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments