தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் நிரந்தர அரசு வேலை. உடனே விண்ணப்பியுங்கள்.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் நிரந்தர அரசு வேலை. உடனே விண்ணப்பியுங்கள்! |
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் நிரந்தர அரசு வேலை:- சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்தை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலையானது பழங்குடியினருக்கு (Scheduled Tribes) இன சுழற்சி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.11.2022 பிற்பகல் 05.45-மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கான இந்த வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை www.salem.nic.in என்கிற சேலம் மாவட்டத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சேலம் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் (Office Assistant) |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான காலியிடங்கள்:
இந்தப் பதவிக்கு ஒரு (01) காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது 01.07.2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 37-ற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான ஊதிய விவரம்:
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய்.15,700/- (Rs.15,700 - Rs.58,100/- P.M) தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்த பணிக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சேலம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.salem.nic.in என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அத்துடன் கல்விச் சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, அனுபவச்சான்று மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
210, இரண்டாவது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
சேலம் - 636 001.
கடைசி தேதி: 22.11.2022
Join our below-given groups for all the latest Jobs
Join Our Whatsapp Group | |
Join our Telegram Group |
0 Comments