ஆவின் நிறுவனத்தில் ரூபாய்.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு. காலியிடங்கள், கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் பிற முழு தகவல்களுடன்!!!
ஆவின் நிறுவனத்தில் ரூபாய்.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு. காலியிடங்கள், கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் பிற முழு தகவல்களுடன்!!! |
ஆவின் நிறுவனத்தில் ரூபாய்.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு:- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் பொருட்கள் யூனியன் லிமிடெட், கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பை https://tiruppur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவியானது நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் தேதி 14.12.2022 காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | மாவட்ட கூட்டுறவு பால் பொருட்கள் யூனியன் லிமிடெட், திருப்பூர் |
வகை | TN Govt Jobs |
பணியின் பெயர் | Veterinary Consultant |
காலியிடங்கள் | 08 |
நேர்காணல் தேதி | 14.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
Veterinary Consultant பணிக்கான காலியிடங்கள்:
இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 8 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Veterinary Consultant பணிக்கான கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Bachelor of Veterinary Science & A.H.with Computer Knowledge படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Veterinary Consultant பணிக்கான ஊதிய விவரம்:
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய்.43,000/- (Rs.30,000/- + Transport - Rs.8,000/- + Incentives - Rs.5,000/-)வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Veterinary Consultant பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:
இந்தப் பணிக்கு என எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Veterinary Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் ஆனது 14.12.2022 காலை 11 மணிக்கு திருப்பூர் மாவட்ட கோ-ஆபரேட்டிவ் மில்க் ப்ரொடியூசர்ஸ் யூனியன் லிமிடெட், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர்-605 என்ற முகவரியில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Veterinary Consultant பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால் அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Veterinary Consultant பணிக்கான நேர்காணல் நடைபெறும் முகவரி:
Tirupur District Co-operative Milk Producers Union Limited,
The Aavin Milk Chilling Centre,
Veerapandi Pirivu,
Palladam Road,
Tirupur - 41 605.
Interview Date:14.12.2022
Join our below-given groups for all the latest Jobs
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
0 Comments