போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன!!!
போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வேலை வாய்ப்பு!!! |
போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு:-போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (COMBAT VEHICLE RESEARCH & DEVELOPMENT ESTABLISHMENT (CVRDE)) ஆவடி, சென்னை தொழிற்பயிற்சிக்காக பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ (2020, 2021 & 2022)-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொழிற் பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 05.12.2022.
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
நிறுவனம் | போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், சென்னை. |
வகை | Central Govt Jobs |
பணியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 60 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்! |
CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான காலியிடங்கள்:
I. பட்டதாரி பயிற்சியாளர்கள் (Graduate Apprentices):-
II. தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் (Diploma Apprentices):-
CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான கல்வித்தகுதி:
I. பட்டதாரி பயிற்சியாளர்கள் (Graduate Apprentices):-
II. தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் (Diploma Apprentices):-
CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான வயது வரம்பு:
பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான ஊதிய விவரம்:
I. பட்டதாரி பயிற்சியாளர்கள் (Graduate Apprentices):-
இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய்.9,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
II. தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் (Diploma Apprentices):-
இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய்.8,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான கட்டண விவரம்:
இந்தப் பயிற்சிக்கான எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
CVRDE தொழிற்பயிற்சி பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:
ஒட்டுமொத்த தற்காலிக தரவரிசை பட்டியல் மதிப்பெண்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி, சென்னை போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
CVRDE தொழிற்பயிற்சி பணிக்கான விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
www.mhrdnats.gov.in
கடைசி தேதி: 05.12.2022
Join our below-given groups for all the latest Jobs
Join our Whatsapp Group | |
Join our Telegram Group | |
Follow us on Instagram | |
Follow us on Google News | |
Join our Facebook Group | |
Subscribe our Youtube Channel |
0 Comments